ஆளுமை:சின்ன இப்றாகீம் முகய்தீன்
நூலகம் இல் இருந்து
பெயர் | சின்ன இப்றாகீம் முகய்தீன் |
பிறப்பு | |
ஊர் | மன்னார் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சின்ன இப்றாகீம் முகய்தீன் மன்னாரைச் சேர்ந்த புலவர். எருக்கலம்பிட்டி விதானையாகப் பணியாற்றியுள்ளார். அட்டவதானி ஆகத் திகழ்ந்த இவர் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 120