சரிநிகர் 1992.08 (18)
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:37, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:பத்திரிகைகள்" to "")
சரிநிகர் 1992.08 (18) | |
---|---|
நூலக எண் | 5644 |
வெளியீடு | ஓகஸ்ட்-செப்டம்பர் 1992 |
சுழற்சி | இரு மாதங்களுக்கு ஒரு முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- சரிநிகர் - 18 (18.0 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தழிழைப் பேசுவதால் நாம் தமிழர்களுக்கு அடிமைகளல்ல - அஷ்ரஃப்
- படைகள் மாதகலில்...
- பேசிக் களைத்த...
- சண்டையோடு கல்வி போம்
- பாடைதரும் பாடம்
- மெல்லத் தமிழினி
- உனக்கென்ன விடுதலை?
- ஒரு பி(றி)ஸ்டல் கதை
- ஒரு சாம்போக் கதை
- ஒரு டிக்ஷ்னறிக்கதை
- வைத்திய ஆலோசனைகள் - யுதிஷ்ட்ரா
- தற்கொலைக் கொலையாளிகள் - சி.பெளலேமி
- இன்றைய யாழ்ப்பாணத்தில் கலை - கலாநிதி கிருஷ்ணதுரை
- நாலு வார்த்தை எழுத விடு - சூர்யா
- உலா
- மணி விழா
- மூன்று நாடகங்கள்
- தமிழ் அகதி - ரவீந்திரன்
- இந்தியா எங்கே போகிறது?
- கறுப்புப் பூனைகள் அரசின் விஷேட படைப்பிரிவே
- தெற்காசிய விவரண குறுந்திரைப்படங்களின் விழா 92
- முகாமில் எரிப்பு
- கனிஸ்ரன் மைக்கேலின் கொலை
- நாவற்குடாவில் டிக்கின் கொலை 08.12.91
- எலிசபெத்தின் மர்மக் கொலை
- பச்சைப் படகுப் பயணம்
- புலிகளின் சிறை
- மொஸாட் எம்.ஜி.ஆர். மோகன்தாஸ்
- ஆப்கானிஸ்தானும் அமெரிக்காவும்
- புலிகளுடனும் பேசத் தயார் - எம்.எச்.எம்.அஷ்ரஃப்
- தேசிய விடுதலைப் போராட்டம் - மீளாய்வை நோக்கி - அன்ன பூர்ணா
- கவிதை: பிரிந்து போனவர்கள் - நட்சத்திரன் செவ்விந்தியன்
- வடக்கு - கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் - மருதூர் பஷீத்
- கொப்பேகடுவவின் மரணமும் யாழ்குடா தாக்குதலும் - பிரம்மா
- யுத்தத்தை நிறுத்து!