ஆளுமை:புலேந்திரன், க.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:03, 26 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=புலேந்திரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | புலேந்திரன், க. |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கல்வியியலாளர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
க.புலேந்திரன் புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர். இவர் உதவிக் கல்வி அதிகாரி, கல்வி அதிகாரி, கல்விப் பணிப்பாளர் போன்ற பதவிகளை வகித்தவர் ஆவார். இறுதியாக திருகோணமலையில் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வுப் பெற்றார்.
வேலணைக் கோட்டக் கல்வி அலுவலகம் இவரது பெரு முயற்சியாலேயே தீவுப்பகுதிக்கு வந்தது. இவரது கல்விப் பணியினாலேயே தீவுப் பகுதியின் கல்வி வளர்ச்சியடைந்தது. இவர் புங்குடுதீவின் உயர்ச்சியிலும் முன்னின்று உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 182