ஆளுமை:புலேந்திரன், க.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புலேந்திரன்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை உதவிக் கல்வி அதிகாரி, கல்விப் பணிப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புலேந்திரன் புங்குடுதீவைச் சேர்ந்த ஒரு உதவிக் கல்வி அதிகாரி, கல்விப் பணிப்பாளர். இவர் இறுதியாகத் திருகோணமலையில் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.

இவர் வேலணைக் கோட்டக் கல்வி அலுவலகம் அமைக்கும் பெரு முயற்சியில் முன்னின்று உழைத்துத் தீவுப் பகுதியின் கல்வி வளர்ச்சிக்குப் பங்களித்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 182
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:புலேந்திரன்,_க.&oldid=189676" இருந்து மீள்விக்கப்பட்டது