ஆளுமை:கிரிவாசன், சதாசிவம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:15, 15 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கிரிவாசன் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிரிவாசன் சதாசிவம்
தந்தை சதாசிவம்
பிறப்பு
ஊர் வேலணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மலையமான் எனும் புனைப்பெயரைக் கொண்ட கிரிவாசன் சதாசிவம் வேலணை மேற்க்கை பிறப்பிடமாகக் கொண்டவர். இவரின் கதைகள் பல ஏடுகளில் வெளிவந்ததோடு தாலிசிரித்தது என்ற பெயரில் ஒரு சிறுகதைத் தொகுதியினையும் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 22