ஆளுமை:கிரிவாசன், சதாசிவம்
நூலகம் இல் இருந்து
பெயர் | கிரிவாசன் |
தந்தை | சதாசிவம் |
பிறப்பு | |
ஊர் | வேலணை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கிரிவாசன், சதாசிவம் வேலணை மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். மலையமான் என்ற புனைபெயரைக் கொண்ட இவர், சிறுவயதில் எழுத்துலகில் பிரவேசித்துச் சிறுகதைகள் எழுதியதுடன் தாலிசிரித்தது சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4253 பக்கங்கள் 22