ஆளுமை:மயில்வாகனம், முருகேசு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:48, 4 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முருகேசு மய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முருகேசு மயில்வாகனம்
தந்தை முருகேசு
தாய் பார்வதி
பிறப்பு 1900-10-05
இறப்பு 1990-01-19
ஊர் வேலணை
வகை சமயப் பெரியோர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகேசு மயில்வாகனம் 1900ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி பிறந்தார். இவர் ஆசிரியராகவும், யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் காரியதரிசியாகவும் பணியாற்றினார். 1980களில் இவரால் எழுதப்பட்ட எனது பழைய சிந்தனைகள் எனும் சிறு பிரசுரம் வெளியிடப்பட்டது. இப் பெரியார் பெற்ற செல்வங்கள் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களுமாவார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 222-225