மல்லிகை 1990.04 (228)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:28, 29 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
மல்லிகை 1990.04 (228) | |
---|---|
நூலக எண் | 1513 |
வெளியீடு | ஏப்ரல் 1990 |
சுழற்சி | மாதமொருமுறை |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- மல்லிகை 228 (3.35 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தொலை தூரக் களங்கள்
- இலக்கியச் சாளரம்
- மக்களிடம் சென்றடைய மார்க்கமொன்று தேவை
- அட்டைப்படம்: அயர்லாந்தின் யாழ்ப்பாணத்தான் அதிவண. லோங் அடிகளார் பற்றிய நினைவுக் குறிப்பு - வண.பிரான்சிஸ் யோசவ் அடிகள்
- கொழும்பில் மல்லிகை வெள்ளி விழா மலர் - விமர்சன அரங்கும் கலந்துரையாடலும் - ஷியாரா
- வட்டத்திற்கு வெளியே.. - ப.ஆப்டீன்
- சிறுவர் வானொலி நாடகம் - வ.இராசையா
- நிஃமத்தின் 'எரிகொள்ளி' - ச.முருகானந்தன்
- தமிழ் வளர்த்த தவச் செல்வர் - நீ.மரியசேவியர் அடிகள்
- எதிர்கால நல்வாழ்விற்கு வழிகாட்டும் பெரிஸ்த்ரோயிக்கா
- நீர்கொழும்பு முதல் சிலாபம் வரை: தமிழ்க் கலாசாரமும் தற்காலக் கிறீஸ்தவத் தவத்திருவோர் மூவரும் - எஸ்.எம்.ஜே.பைஸ்தீன்
- தமிழகக் கவிஞர் ஹெச். ஜி.ரசூலின் 'ஜனகணமன' - மேகன்கவி
- எழுத்து, எண்ணம், இயக்கம் - சில சிந்தனைகள் - பிரேம்ஜி
- சோவியத் யூனியனில் தமிழ் ஆராய்ச்சி - கே.நீலகண்டன்
- நானும் எனது நாவல்களும் - செங்கை ஆழியான்
- சிந்தனையின் மூன்று அடிப்படைக் கூறுகள் - கி.க.சிவசங்கரன்
- குடை - கே.ரி.தவராஜா
- தூண்டில்