சரிநிகர் 1994.01.14 (37,38)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:13, 2 ஜனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
சரிநிகர் 1994.01.14 (37,38) | |
---|---|
நூலக எண் | 5483 |
வெளியீடு | ஜனவரி 14-27 1994 |
சுழற்சி | மாதம் இருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 12 |
வாசிக்க
- சரிநிகர் 37, 38 (14.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- எம்பிலிப்பிட்டியவில் எலும்புக் கூடுகள் புதைகுழிகளிலிருந்து மீட்பு!
- யாழ் பல்கலைக் கழகத்திற்கு மாணவர் அனுமதி குறைப்பால் புலிகளின் புதிய மருத்துவக் கல்லூரி உதயம்
- 'வெல்லப்பட முடியாத யுத்தத்தை நிறுத்துங்கள்' - ந.ச.ச.கட்சி பிரமுகர் திருநாவுக்கரசு
- மட்டக்களப்பு மாநகர சபை: நிர்வாகத்தின் அக்கறையின்மையும் பதில் ஊழியர் பதவி பறிபோகும் நிலையும்
- விமலேசுக்காக அழ ஒரு தேசம் ராஜினிக்காக அழ ஒரு உலகம் மாத்தயாவுக்காக அழ...? - நாசமறுப்பான்
- 1994ம் ஆண்டை குடும்பத்திற்குரிய ஆண்டாக ஐ.நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது ஏன்?: ஆசிய பசுபிக் பிராந்திய மட்டத்தி லான பெண்கள் மகாநாட்டில் கேள்வி - சசிதேவி
- மலையக மக்கள் எதிர் யூ.என்.பி? அல்லது தொண்டமான் எதிர் செல்லச்சாமியும் அந்த எட்டுப்பேரும்? - எஸ். குமாரவேல்
- தொண்டமான் -ஐ.தே.க. உறவும் பிரிவும்? - எஸ்.பாலகிருஷ்ணன்
- கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக முஸ்லீம் மாணவர் விவகாரம்: வீட்டில் தொலைத்த சாவியை விளையாட்டரங்கில் தேடிய கதையோ - மீ.மூ.சாலிஹ்
- இலங்கையின் அரசியலமைப்புகளும் இனப்பிரச்சினையும்: 5 - செம்பாட்டான்
- கானல் - எம்.எம்.நெளபாத்
- நைஜீரியாவில் நடந்த உள்நாட்டு யுத்தம்! பயாஃவ்ரா தனிநாடு தோன்றி மறைந்தது ஏன்? - சிசைரோ
- விமானங்கள் தகர்க்கின்றன சாவகச்சேரியை! - தம்பு திருநாவுக்கரசு