நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் பவள மலர் 2008
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:22, 2 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:பிரசுரங்கள்" to "")
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் பவள மலர் 2008 | |
---|---|
நூலக எண் | 8532 |
ஆசிரியர் | - |
வகை | - |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 2008 |
பக்கங்கள் | 237 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- சமர்ப்பணம்
- தமிழ் மொழி வாழ்த்து
- விநாயகர் காப்பு
- அறநெறிக் கீதம்
- RAMAKRISHNA MISSION ஆசிச் செய்தி - சுவாமி சர்வரூபானந்த
- நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஆசிச் செய்தி - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிக்ள்
- "செஞ்சொற்செல்வர்" திரு.ஆறு.திருமுருகன் அவர்களின் ஆசிச் செய்தி
- ஆசிச் செய்தி - சிவஸ்ரீ கு.குகேஸ்வரக்குருக்கள்
- பண்டு பண்டாரநாயக்க (பா.உ) மத விவகார அமைச்சு
- சரத் குமார குணரத்ன (பா.உ) விமான சேவை பிரதி அமைச்சர்
- மா நகரசபை நீர்கொழும்பு - Hon.Nimala Lansa
- இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் வாழ்த்துச் செய்தி - சாந்தி நாவுக்கரசன்
- த.சஜித்மோகன் வாழ்த்துச் செய்தி
- VIVEKANANDA SOCIETY மன்றத்தின் பவள விழா - சிவஞானச் செல்வன் க.இராஜபுவனேஸ்வரன்
- அகில இலங்கை இந்து மாமன்றம் வாழ்த்துச் செய்தி - கந்தையா நீலகண்டன்
- உலக சைவப் பேரவை வாழ்த்துச் செய்தி - Dr.முத்தையா கதிர்காமந்நாதன்
- திருமதி வசந்தா வைத்தியநாதன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
- கொழும்புத் தமிச்சங்கத் தலைவர் பேராசிரியர் சபா.ஜெயராசாவின் வாழ்த்துச் செய்தி
- கொழும்புத் தமிழ்ச் சங்க பொதுச் செய்லாளரின் வாழ்த்துச் செய்தி - ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
- நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் அதிபர் திரு.நடராஜா கணேசலிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
- ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.ஜெயம் விஜயரத்தினம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
- நீர்கொழும்பு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கதிர்வேலாயுத சுவாமி கோயில் "பவள விழா" காணும் இந்து இளைஞர் மன்றம் பார் புகழ் வாழ்க! வளர்க! - சி.அரு.சித.சீ.ப.தியாகராஜன் செட்டியார்
- அருள்மிகு ஸ்ரீசிங்கமகாளி அம்பாள் தேவஸ்தானம் வாழ்த்துச் செய்தி - தர்மகர்த்தா கு.இராமச்சந்திரன் செட்டியார்
- ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய தலைவரின் வாழ்த்துச் செய்தி - S.சக்திவேல்
- "குன்றின்மேல் தீபமாய் திகழட்டும்" - இறைபணிச் செம்மல் திரு.அ.மயில்வாகனன்
- கலாசாரத்தைப் பேணி வளர்க்கும் மன்றம் - திரு.மூ.அருணாசலம்பிள்ளை
- விநாயகப் பெருமானின் ஆசியுடன் பணியாற்றும் மன்றம் - திரு.அ.வே.தேவராசா
- பவள விழா சிறக்க வாழ்த்துகின்றேன் - திரு.ந.குமாரச்சந்திரன்
- வாழ்த்துச் செய்தி - பொ.ஜெயராமன்
- பொதுச் செயலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி - சு.நவரெட்ணராஜா
- பவள விழா காணும் எமது மன்றம் - திரு.எம்.ஏகாம்பரம்
- இதழாசிரியரின் வாழ்த்துச் செய்தி - திரு.கார்த்திகேயன் ஆனந்தசிவம்
- சைவத் திருமுறை அடியார் சங்கமம் பவள விழா காணும் இந்து இளைஞர் மன்றம்
- "நீரோடும் நகரின் இந்து இளைஞர் மன்றத்தின் பாரோடு புகழ்பாடும் பவள விழா" - திரு.ச.மனோகரன்
- அகம் மகிழ வாழ்த்துகிறோம் - மு.நேசமலர்ச்செல்வன்
- நீர்கொழும்பு இந்து வர்த்தகர்கள் சங்கத்தின் வாழ்த்துச் செய்தி - வே.சந்திரசேகரம்
- தமிழர் நலன்புரி அபிவிருத்தி மன்றம் வாழ்த்துச் செய்தி - Dr.K.ஜெயலிங்கம்
- வாழ்த்துக்கள் - திரு.ம.விஜயசுந்தரம்
- நீர்கொழும்பு பிரதேசத்தில் தலை நிமிர்ந்து நிற்கும் இந்து இளைஞர் மன்றம்
- நீர்கொழும்பில் சைவம் - அன்றும் இன்றும் - திருமதி.கங்காதேவி முருகன்
- வாய்மொழி இலக்கியம், தாலாட்டு பெண்களின் பங்களிப்பு - செல்வி திருச்சந்திரன்
- சித்தாந்தச் சிந்தனைகள் - கம்பவாரிதி இ.ஜெயராஜ்
- தமிழும் சைவமும் தழைப்பதில் புலம் பெயர்வோரின் ஈடுபாடுகள், இடைஞ்சல்கள், வளர்ச்சிகள்: ஒரு கண்ணோட்டம் - கலாநிதி மு.ந.சிவச்செல்வன்
- ஈழத்தில் முருக வழிபாடு - சிறப்புப் பெற்ற தலங்கள் - நயினை கனகசபாபதி - நாகேஸ்வரன்
- இராமயாண இதிகாசம் வெளிப்படுத்தி நிற்கும் இலக்கிய விழுமியங்கள் - பூரணம் ஏனதிநாதன்
- இந்து சமய வழிபாட்டில் ஒன்றிவிட்ட பெண் தெய்வ வழிபாடு - ச.பத்மநாதன்
- மெய்கண்ட சாத்திரங்களில் திருவருட் பயனின் சிறப்பு - கலாபூஷணம், சைவப்புலவர் சு.செல்லத்துரை
- ஆதித் தமிழர் வாழ்வில் பிற மதச் செல்வாக்கு - நீதியரசர் க.வீ.விக்னேஸ்வரன்
- ஆன்ம நேயம் - சில குறிப்புகள் - கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம்
- இந்து சமயக் கல்வி மரபு - சோ.சந்திரசேகரன்
- கந்தப்புராணத்தில் ஒரு துளி - புராண வித்தகர் மு.தியாகராசா
- சமய குரவரும் சைவ சமய நெறிகளும் - செல்வி.சற்சொரூபவதி நாதன்
- இலங்கையில் இந்து சமயம் - திருமதி.தேவகுமாரி ஹரன்
- தமிழர் கலாசார வாழ்வியலோடு பின்னிப் பினைந்த பண்டிகைகள் - பத்மா சோமகாந்தன்
- சைவத்தை வளர்க்க வேண்டிய அவசியம் - சமூகஜோதி ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
- திருநீற்றின் மகிமை - S.குமாரவேலு
- திருக்குறள் காட்டும் வாழ்ககை நெறி - ந.கணேசலிங்கம்
- திருவாசகத்தின் பெருமை - திருமதி ச.குமாரவேலு
- சேக்கிழார் காட்டிய இறை அன்பு - சிவநெறி புரவலர், சைவச் செம்மல் இ.ஆ.க.சொக்கநாதன்
- சமய கலாசார விழுமியங்களை வளர்ப்பதில் அறநெறிப் பாடசாலைகளின் பங்களிப்பு - திருமதி ஜெயந்தி நவரட்ணம்
- விக்கினங்கள் போக்கும் விநாயகர் பெருமை - திருமதி நித்தியகலா கிருஷ்ணராம்
- கந்தபுராணம் கூறும் இறைதத்துவம் - தாமரைலக்ஷ்மி வைத்தியநாதன்
- துரியோதனன் தீய மனத்தோன் அல்ல..... - எஸ்.மனோகரன்
- பஞ்ச ஈஸ்வரங்கள் - திருமதி தி.அன்புக்கரசி
- எல்லா மதத்தையும் உள்ளடக்கிய இந்து மதம் - கா.ஆனந்தசிவம்
- கைகேயி ஒரு மாசமற்ற தியாகசீலி! - கா.ஆனந்தசிவம்
- கவிதைகள்
- விலையிலா மானுடம் - நீர்கொழும்பு ந.தருமலிங்கம்
- வாழ்த்து மலர் - சைவப்புலவர் பால இந்திரக்குருக்கள்
- பவள விழா கொண்டாடும் எமது தாய் (மன்றம்) - கவியாக்கம் - எஸ்.மனோகரன்
- தகவல் தொழில்நுட்பமும் அதன் நன்மை, தீமைகளும் - செல்வி M.சசிதாரணி
- புவி வெப்பமடைவதால் ஏற்படும் அழிவுகளும் அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும் - செல்வன் ப.பிரபு
- மரமொன்று வளர்த்திடுவோம் அதன் பயனை மக்களுக்கு உணர்த்திடுவோம் - செல்வி Y.காயத்ரி
- மரணத்திற்குள் புதைந்திருந்ததோர் ஜனனம் - செல்வி ஏ.எச்.அஸ்ரியா
- நன்றி கூறுகின்றோம் - மலர்க் குழுவினர்