பேச்சு:யார் பொறுப்பு
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:20, 5 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("== நூல்விபரம்== 1985 கிழக்கு ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
நூல்விபரம்
1985 கிழக்கு மாகாண தமிழ்-முஸ்லிம் இனக்கலவரத்தில் பெருந்தொகையான மக்களும், உடைமைகளும் பாதிப்புக்குள்ளாகின. இந்த அமைதியின்மைக்கு மூலகாரணம் என்று கருதப்படும் தீயசக்திகளை இனம் காணும் முயற்சியின் வெளிப்பாடு இந்நூலாகும்.
பதிப்பு விபரம்
1985 கிழக்கு மாகாண தமிழ் முஸ்லீம் இனக்கலவரம் யார் பொறுப்பு. N. நாகரட்ணம். யாழ்ப்பாணம்: சுகந்தம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, மார்கழி 1985.
(யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப்படவில்லை).
vi + 38 பக்கம், விலை: ரூபா 4., அளவு: 18 * 12 சமீ.