பேச்சு:யார் பொறுப்பு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

1985 கிழக்கு மாகாண தமிழ்-முஸ்லிம் இனக்கலவரத்தில் பெருந்தொகையான மக்களும், உடைமைகளும் பாதிப்புக்குள்ளாகின. இந்த அமைதியின்மைக்கு மூலகாரணம் என்று கருதப்படும் தீயசக்திகளை இனம் காணும் முயற்சியின் வெளிப்பாடு இந்நூலாகும்.


பதிப்பு விபரம்
1985 கிழக்கு மாகாண தமிழ் முஸ்லீம் இனக்கலவரம் யார் பொறுப்பு. N. நாகரட்ணம். யாழ்ப்பாணம்: சுகந்தம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, மார்கழி 1985. (யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப்படவில்லை). vi + 38 பக்கம், விலை: ரூபா 4., அளவு: 18 * 12 சமீ.


-நூல் தேட்டம் (# 2919)

"https://noolaham.org/wiki/index.php?title=பேச்சு:யார்_பொறுப்பு&oldid=124891" இருந்து மீள்விக்கப்பட்டது