வேளாண்மை
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:33, 18 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "வகை = " to "வகை=")
வேளாண்மை | |
---|---|
நூலக எண் | 551 |
ஆசிரியர் | நீலாவணன் |
நூல் வகை | |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தங்கம் வெளியீடு |
வெளியீட்டாண்டு | 1982 |
பக்கங்கள் | 88 |
[[பகுப்பு:]]
வாசிக்க
- வேளாண்மை (2.04 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
இயந்திர நாகரீகத்தால் கற்பழிந்து விடாத மட்டக்களப்பின் குமரியழகையும், மட்டக்களப்பாரின் விருந்திருக்க உண்ணாத வேளாண்மைத்தனத்தையும் வெளியுலகுக்குக் காட்டத்தான் நீலாவணன் ஆசைப்பட்டிருக்கிறார். மட்டக்களப்பின் பழகுதமிழ்ச் சொற்கள் அவரின் கவிதா காம்பீர்யத்துக்குக் கைகட்டிச் சேவகம் புரிந்துள்ளது. -வ.அ.இராசரத்தினம் (முன்னுரையில்)
பதிப்பு விபரம்
வேளாண்மை: குறுங்காவியம். நீலாவணன். மூதூர்: தங்கம் வெளியீடு, திரிகூடம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1982. (மூதூர்: அமுதா அச்சகம்)
88 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 21 * 14 சமீ.
-நூல் தேட்டம் (# 510)