வேளாண்மை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வேளாண்மை
551.JPG
நூலக எண் 551
ஆசிரியர் நீலாவணன்
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தங்கம் வெளியீடு
வெளியீட்டாண்டு 1982
பக்கங்கள் 92

வாசிக்க

நூல்விபரம்

இயந்திர நாகரீகத்தால் கற்பழிந்து விடாத மட்டக்களப்பின் குமரியழகையும், மட்டக்களப்பாரின் விருந்திருக்க உண்ணாத வேளாண்மைத்தனத்தையும் வெளியுலகுக்குக் காட்டத்தான் நீலாவணன் ஆசைப்பட்டிருக்கிறார். மட்டக்களப்பின் பழகுதமிழ்ச் சொற்கள் அவரின் கவிதா காம்பீர்யத்துக்குக் கைகட்டிச் சேவகம் புரிந்துள்ளது. -வ.அ.இராசரத்தினம் (முன்னுரையில்)


பதிப்பு விபரம் வேளாண்மை: குறுங்காவியம். நீலாவணன். மூதூர்: தங்கம் வெளியீடு, திரிகூடம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1982. (மூதூர்: அமுதா அச்சகம்) 88 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 21 * 14 சமீ.

-நூல் தேட்டம் (# 510)

"https://noolaham.org/wiki/index.php?title=வேளாண்மை&oldid=604659" இருந்து மீள்விக்கப்பட்டது