பகுப்பு:சமகாலம்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:47, 4 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'சமகாலம்' இதழானது Express Newspapers(cye) (pvt)Ltd நிறுவனத்தினரின் ஓர் வெளியீடாகும். 2012ஆம் ஆண்டு ஆடி மாதம் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு இரு வாரங்களுக்கு ஒருமுறை தொடர்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் திரு.வீரகத்தி தனபாலசிங்கம் ஆவார்.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் இன்றைய அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மனிதாபிமான தேவைகள், பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வுத்தன்மை உடைய பார்வையும், அவர்களின் எதிர்கால பாதையை செம்மையானதாக வகுப்பதற்கு உதவக்கூடியதான கருத்துப் பரிமாற்றல்களையும் கொண்ட செய்திச் சஞ்சிகையாகும். சமகால அரசியல் சார் கட்டுரைகள், நேர்காணல்கள், சமூகவியல் ஆய்வுக்கட்டுரைகள், அறிவியல்சார் ஆக்கங்கள் என்பவற்றை தாங்கி வெளிவருகின்றது. ISSN:2279-2031

தொடர்புகளுக்கு:- Express Newspapers(cye)(pvt)Ltd, 185, Grandpass Road, Colombo 14,Srilanka. T.P:- 0094-11-7322700 E-mail:- samakalam@expressnewspapers.lk

"சமகாலம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 71 பக்கங்களில் பின்வரும் 71 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சமகாலம்&oldid=157850" இருந்து மீள்விக்கப்பட்டது