சமகாலம் 2014.06.16-30 (2.24)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சமகாலம் 2014.06.16-30 (2.24)
46358.JPG
நூலக எண் 46358
வெளியீடு 2014.06.16-30
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் தனபாலசிங்கம், வீரகத்தி
மொழி தமிழ்
பக்கங்கள் 68

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியரிடமிருந்து… ஐ.நா.விசாரணையும் அரசின் அணுகுமுறையும்
  • வாக்குமூலம்…
  • ஈராக்கிற்கு மீண்டும் அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள்
  • மத்திய கிழக்கில் இரு ஜனாதிபதி தேர்தல்களும் மேற்குலகின் பிரதிபலிப்புகளும்
  • பாரதிய ஜனதா கட்சியும் இலங்கை இனப்பிரச்சினையும் – இஸெத் ஹீசெய்ன்
  • மோடி பிரேமதாச ராஜபக்ஷ – குசல் பெரேரா
  • மீண்டும் பேச்சுவார்த்தை? – என்.சத்தியமூர்த்தி
  • இந்திய-இலங்கை உறவுகளின் வருந்தத்தக்க நிலை – ரஜீவ விஜேசிங்க எம்.பி.
  • அதிகாரக் குவிப்புக்கு எதிராக அதிகரிக்கும் கருத்தொருமிப்பு – ஜெஹான் பெரேரா
  • காங்கிரஸின் எதிர்காலம்
  • மத்திய அரசுடனான உறவு: ஜெயலலிதாவின் அணுகுமுறையில் மாற்றம்
  • காங்கிரஸை வழிநடத்தப் போவது ராகுலா,பிரியங்காவா? - எம்.பி.வித்தியாதரன்
  • சர்வதேச குறுக்கீட்டின் நோக்கும் நடைமுறையும் – சி.சிவசேகரம்
  • கல்வியினால் சிறந்த தலைமைப் பண்புகளை உத்தரவாதம் செய்ய முடியுமா? – குமார் யதுர்ஷனா
  • வெளிக்கிளம்பும் புதிய உலக ஒழுங்கு: அதை எவ்வாறு அழைப்பது? – அமிதாவ் ஆசார்ய
  • மனித மோப்ப ஆற்றல்: வாசனைக்கும் வாசனைக்கு அப்பாலும் – எம்.கே.முருகானந்தன்
  • கனதியான 12 சிறுகதைகள் - ரஜீவ விஜேசிங்க எம்.பி.
  • சித்ரா – அ.யேசுராசா
  • வாயை மூடி பேசவும் – மயூரா
  • நமக்கான எழுத்தரசியல் – முல்லை முஸ்ரிபா
"https://noolaham.org/wiki/index.php?title=சமகாலம்_2014.06.16-30_(2.24)&oldid=450565" இருந்து மீள்விக்கப்பட்டது