யாழ் ஓசை 2011.10.14

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:59, 11 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாழ் ஓசை 2011.10.14
9896.JPG
நூலக எண் 9896
வெளியீடு ஒக்டோபர் - 14 2011
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • வடக்கில் மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நானே உத்தரவிட்டேன்
  • சட்டவிரோத ஆயுதங்களை களைவதற்கு அரசாங்கம் நேற்றுமுதல் நடவடிக்கை
  • முருகன், சாந்தன், பேரறிவாளன் சாரிபில் 8 ஆயிரம் கருணை மனுக்கள் இந்திய அரசுக்கு அனுப்பி வைப்பு
  • பதில் அதிபர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென்பதில் ஜனாதிபதி உறுதி
  • மருந்துகள் சுற்ற பயன்படுத்தப்படும் பாடசாலை நூல்களின் பக்கங்கள்
  • பாடசாலைகளில் பொலிஸ் முறைப்பாடு பெட்டிகளைப் பொருத்த ஏற்பாடு
  • வவுனியா மாங்குளம் இடையே தனியான பஸ் சேவை வேண்டும்
  • பஸ்தரிப்பு நிலையம் அமைக்குமாறு மக்கள் கோரிக்கை
  • வன்னியில் பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியர்கள் 23 பேர் யாழிற்கு இடமாற்றம்
  • தேசிய கல்வித்தர தினமும் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும்
  • உள்ளூராட்சி சபை தலைவர், உபதலைவர்களுக்கு நாளை வவுனியாவில் விசேட மாநாடு
  • புங்குடுதீவில் கிணறுகளை புனரமைக்க வேலணைப் பிரதேச சபை நடவடிக்கை
  • யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஐரோப்பியத் திரைப்பட விழா
  • மாலைதீவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் யாழ்ப்பாணம் விஜயம்
  • ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டல்
  • கேட்டியளே சங்கதி
  • வன்முறை அரசியலுக்கு வழிவகுக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள்
  • இலங்கையை 27 ஆண்டுகளாக ஆட்சிப்படைத்த அவசரகாலச் சட்டம்
  • பிரதமருக்கு கடிதம் எழுதுவதால் மட்டும் மீனவர்களின் பிரச்சினை தீர்ந்து விடுமா?
  • வேட்பாளரை துரத்திய கரடி
  • கனிமொழியின் பிணை மனுவை எதிர்ப்போம் உச்ச நீதிமன்றில் மத்திய அரசு தெரிவிப்பு
  • 'கேட்டது வாக்கு கிடைத்தது பாம்பு'
  • பாடல் ஆசிரியர் விபத்தில் மரணம்
  • கண்களை கவரும் உதடுகள்
  • கறுவேப்பில்லை சாதம்
  • தேவைகள் பல வேண்டி நிற்கும் யாழ். சரவணை நாகேஸ்வர் மகாவித்தியாலயம் - ஞா. செந்தமிழ் செல்வன்
  • மாணவர் மலர்
  • கடல் பிரச்சினைகளை தீர்க்க சீனா வியட்னாம் ஒப்பந்தம்
  • அமெரிக்க செனட்டில் சீன நாணயத்துக்கு எதிராக மசோதா நிறைவேற்றம்
  • 700 கோடியை எட்டும் உலகின் மக்கள் தொகை
  • பிக் பென் மணிக்கூட்டு கோபுரம் சரிந்து விழும் அபாயம்
  • சிறுவர்களில் அஸ்மா நோய்ச் சிகிச்சையில் கவனிக்க வேண்டியவை - டாக்டர் ஜமுனானந்தா
  • வைத்தியாரிடம் கேளுங்கள்
  • தமிழ், முஸ்லிம் சமூகம் இது எங்களுடைய நாடு என்று நினைக்கும் வகையில் அரசியல் தீர்வை வழங்க வேண்டும்
  • மதுபோதையில் மோட்டார் சைக்கின் செலுத்திய நபருக்கு அபராதம்
  • கல்முனைப் பிரதேசத்தில் இனத்துவமற்ற அரசியலை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்
  • அச்சத்துடன் வாழும் கலபட தோட்ட குடியிர்ப்பாளர்கள்
  • புதையல் தோண்டிய நால்வரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
  • புத்தர் சிலை திருட்டு
  • கல்வியா? செல்வமா? வீரமா? - செல்வரத்தினம் செளந்தரராஜன்
  • சிங்களம் கற்போம்
  • வடக்கின் மீள்குடியமர்வு ஓர் தொடர்கதையா? - பாவலன்
  • சினிபிட்ஸ்
  • சிறுகதை : முடிச்சு - நெல்லை லதாங்கி
  • அரசியல் அமைப்பில் திருத்தங்கள் (பகுதி 17)
  • வலி. கிழக்கில் மீண்டும் வீதி விளக்குக்கள் ஒளிருமா?
  • தடம் மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - உதிஷ்டிசன்
  • பெண்களும் சட்டங்களும் 05
  • மூலிகை மருத்துவம் : அத்தி - ரி. உமா
  • யோகாசனமும் ஆரோக்கிய வாழ்வும் ii - எஸ். நதிபரன்
  • Home டிப்ஸ்
  • ஒளிக் கீற்றுக்கள் : தண்ணீர் குறும்படம் ஒரு பண்பாட்டுக் கோலம்
  • குறும் திரைப்பட விமர்சனம் ஹர்த்தால்
  • மாணவர்கள் எக்கலையை பயில்வதானாலும் அதனை விருப்பத்துடன் பயிலவேண்டும் - நேர்கண்டவர்: இராசையா ஸ்ரீதரன்
  • இலக்கிய இன்பம்
  • ஊர்ப் புதினம் - சிவகாமி
  • கவிதைகள்
    • நட்பு - சுசிதா
    • அம்மா என் தெய்வம் - நல்லை அமிழ்தன்
    • கவிதை மாதிரி - நெடுந்தீவு முகிலன்
  • ஆயுர்வேத வைத்தியர்களின் மூலிகை மருத்துவ கல்விச் சுற்றுலா - டாக்டர். கே.வி.கே.திரு
  • 'யாழ் ஓசையின்' வார ஜோதிட பலன்
  • உயிர் வாடை இல்லாத திகில் கிராமங்கள்
  • யாழ் விளையாட்டுச் செய்திகள்
    • தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் சாதனை படைத்த அருணோதயாக் கல்லூரி வீரர்கள்
  • ஒரு பார்வை... 3 ஆவது சம்பியன் லீக் T-20 - ப. சுகிர்தன்
  • மர்ம பிரதேசத்தில் நகரும் கல்
  • குடாநாட்டு நிகழ்வுகள்
"https://noolaham.org/wiki/index.php?title=யாழ்_ஓசை_2011.10.14&oldid=251798" இருந்து மீள்விக்கப்பட்டது