யாழ் ஓசை 2011.07.29

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாழ் ஓசை 2011.07.29
9590.JPG
நூலக எண் 9590
வெளியீடு ஜூலை 29 2011
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க


உள்ளடக்கம்

  • யாழ். மாவட்டத்திலிருந்து தெரிவாகும் உறுப்பினர் தொகை குறையும் அபாயம்
  • அவசரகாலச் சட்ட ஒழுங்கு விதிகளை வருட இறுதிக்குள் நீக்க அரசு நடவடிக்கை - அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு
  • இரண்டு வயதுக் குழந்தை குழியில் விழுந்து பலி
  • ஆளுநரின் நடவடிக்கையால் கல்வியாளர் மத்தியில் அதிருப்தி - ஆசிரியர் சங்கம் கண்டனம்
  • யாழ்தேவி ரயில் லொறியுடன் மோதி விபத்து இருவர் ஸ்தலத்தில் பலி; இரண்டு பேர் படுகாயம்
  • அரசு - கூட்டமைப்பு பேச்சுவார்த்தையின் பின்னரே தெரிவுக்குழு அமைப்பதற்கான பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் தினேஷ் குணவர்த்தன
  • அனர்த்த நிவாரண முகாமைத்துவ குழுக்கள் அமைப்பு
  • உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை 2 இலட்சத்து 94 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்
  • நல்லூர் கந்தன் உற்சவத்தின் போது தமிழ் பொலிஸார் கடமையாற்றுவர் - யாழ். மாநகர முதல்வர்
  • இலங்கைத் தமிழ் அகதிகள் 130 பேர் தமிழ்நாட்டில் கைது
  • வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலைகள் வழங்க முடியாதுள்ளது - அமைச்சர் டலஸ் அழகப்பெரும
  • சங்கிலிய மன்னனின் புதிய சிலை எதிர்வரும் 3 ஆம் திகதி திறப்பு
  • நல்லூர் வருடாந்த உற்சவத்தின் போது தமிழ் பொலிஸார் கடமையாற்றுவர் - யாழ். மாநகர முதல்வர்
  • பரு. ஆதார வைத்தியசாலையில் இருதயசிகிச்சை சேவை (கிளினிக்)
  • இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான ஒன்று கூடல்
  • மாஒ சேதுங்கிடமிருந்து தமிழ் அரசியல் கட்சிகள் அறிய வேண்டியவை
  • உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளும் இனப் பிரச்சினை தீர்வு முயற்சிகளும்
  • இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - புதிய தமிழகம் கட்சி தலைவர் பேட்டி
  • இலங்கை மீது தடை விதிக்க கோரிக்கை
  • பாகனை காத்த யானை
  • இந்தியாவில் 36 சதவீதமானோருக்கு மன அழுத்த பாதிப்புள்ளதாக தகவல்
  • அழகிய கூந்தல்
  • ஆரம்பக் கல்வியை திறம்பட வழங்கிவரும் மாதகல் சென் தோமஸ் றோ.க. பெண்கள் பாடசாலை
  • அமெரிக்க கடன் நெருக்கடி உலக பொருளாதாரத்தை பாதிக்கும் - ஐ.எம்.எப் தலைவர் எச்சரிக்கை
  • சோமாலியாவிற்கு 10 தொன் உணவு பொருட்கள் ஐ.நா. வினால் அனுப்பி வைப்பு
  • சீனாவில் கடத்தப்படவிருந்த 89 குழந்தைகள் மீட்பு
  • பரதநாட்டிய அரங்கேற்றம்
  • இளவரசி கேத் மிடில்டனின் பழைய கார் இணையத்தளத்தில் ஏலம்
  • தமிழ் மக்கள் வழங்கிய ஆணை!
  • கேட்டியளே சங்கதி
  • தமிழர்களின் ஜனநாயக பயணத்திற்கு வழிகாட்டியுள்ள தேர்தல் முடிவு
  • மாணவியுடன் பாலியல் துஷ்பிரயோகம் சந்தேக நபருக்கு விளக்கமறியல்
  • கட்டுத்துவக்கு வைத்திருந்தவர் வாகரை பொலிஸாரால் கைது
  • பஸ் குடை சாய்ந்ததில் சாரதியுட்பட மூவர் காயம்
  • பாண்டிருப்பில் சிரமதானம்
  • இரவு நேரத்தில் அழிக்கப்படும் அரபு எழுத்துக்கள்
  • தேயிலைச் செடிகளை வெட்டி சேதப்படுத்திய தொழிலாளி கைது
  • மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் விசனம் மாணவர்களின் கல்வியும் பாதிப்பு
  • சிங்களம் கற்போம்
  • SPOKEN ENGLISH
  • ஒளிக் கீற்றுகள்:
    • குறும்பட தயாரிப்பாளர் இயக்குநர் கே.எஸ். ரகுநாதன்
    • குறும் திரைப்பட விமர்சனம் ஊனம் - எஸ்.ரி. குமரன்
  • சினிமா
  • யாழ்ப்பாணத்தில் பிரபலமானவர்கள் வரிசையில் வயலின் இசைக் கலைஞர் அம்பலவாணர் ஜெயராமன் இவரைப் பற்றி - தொகுப்பு அஸ்வின்
  • சட்டமும் சமூகமும் 38: சட்டவலுப்பெறாது போன சட்ட மூலங்கள் 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பும் தமிழர் உரிமைகளும் (பகுதி 12)
  • பொது ஆலயங்களின் பராமரிப்பில் கவனம் வேண்டும்
  • தடம் மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம்
  • வள்ளுவரின் சிந்தனையில் ஆரோக்கிய வாழ்வின் இரகசியம் - எஸ்.எஸ். பிரியா
  • மூலிகை மருத்துவம்
  • இறை பக்தியை வெளிப்படுத்தும் கும்பழாவளை ஐங்கரனின் இசைபாமாலை - எஸ்.ரி. குமரன்
  • HOME டிப்ஸ்
  • மாணவர் மலர்
  • யாழ். இசைக் கலைஞர்கள் வசதி வாய்ப்பு குறைந்த நிலையிலும் சிறப்பாக செயற்படுகின்றனர் - நேர் கண்டவர்: குறிஞ்சி
  • இலக்கிய இன்பம்
  • ஊர்ப் புதினம்
  • கவிதைகள்
    • மடமை - சர்வானந்தம் கிரிசாந்
    • புது யுகம் - நிரோயா அருளானந்தம்
    • ரோஜா முள் - அமிர்தலிங்கம் பதுசன்
    • கவிதைகள் மாதிரி - நெடுந்தீவு முகிலன்
  • யாழ் விளையாட்டு செய்திகள்:
    • பொலிஸ் - பொது மக்கள் நல்லுறவு கரப்பந்தாட்ட போட்டியில் அரியாலை ஐக்கிய கழகம் சம்பியன்
  • பல்கலைக்கழகங்களுக்கிடையிலான தடகள போட்டியில் யாழ். ஆண்கள் அணி வெற்றி 3 வருடங்கள் தொடர் சாதனை
  • கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 30 ஆம் திகதி கிளிநொச்சியில் ஆரம்பம்
  • பெண்கள், சிசுக்களின் உயிர் குடிக்கும் மர்ம கிணறு!
  • தந்தைக்கு பிறவிக் கடமை செய்யும் நன்னாள் - இராசையா ஸ்ரீதரன்
  • அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ள இலங்கை தயாரா? - ப. சுகிர்தன்
"https://noolaham.org/wiki/index.php?title=யாழ்_ஓசை_2011.07.29&oldid=169157" இருந்து மீள்விக்கப்பட்டது