வார்ப்புரு:தினமும் ஒரு மின்னூல்
நூலகம் இல் இருந்து
Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:01, 28 மே 2008 அன்றிருந்தவாரான திருத்தம்
தினமும் ஒரு மின்னூல்
29.05.2008: அற்றுப்போன அழகு: சிறுகதை எழுத்தாளர் இயல்வாணன் தனது அம்மாவின் ஞாபகர்த்தமாக வெளியிட்ட நினைவு வெளியீடே இதுவாகும். அம்மா தொடர்பான ஞாபகப் படிமங்களைத் தனது எழுத்தினூடே அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.
வாசிக்க...
28.05.2008: Shiva Boomi:திருமூலரின் திருமந்திரத்திலிருந்து சில கருத்துக்கள் ஆங்கிலத்தில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
வாசிக்க...