சரிநிகர் 1996.12.19 (112)
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:13, 21 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
சரிநிகர் 1996.12.19 (112) | |
---|---|
நூலக எண் | 5545 |
வெளியீடு | டிச 19 - ஜன 08 1996,1997 |
சுழற்சி | மாதம் மூன்று முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- சரிநிகர் 1996.12.19 (112) (18.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சிறையில்
- அம்பாறை: சமாதானக் கூட்டத்திலும் இளைஞர் கைது! - தமிழில்: சி.செ.ராஜா
- திருமலை பொதுச்சந்தை: இழுபறியில் போகும் இனவாதம்! - திருமலை நிருபா
- சோராத ஜயவீர! - விவேகி
- மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமும் கெளரவமான சமாதானமும்! - நிர்ருணன்
- புலுக்குணாவைக்க்குப் பின்
- தேர்தல் வருகிறது ஆள்பிடி! - குருஷேத்திரன்
- மட்டு-அம்பாறை: புலுக்குணாவத் தாக்குதலும் புலிகளின் பலமும்! - சத்தியேந்திரா
- "அவசரகாலச் சட்டமும் கிருஷாந்தி வழக்கும்" - ஐ.பயஸ் றெஸ்ஸாக்
- படை எருத்துச் சென்று சிறைப் பிடித்து வந்தீரே! - எம்.பெளசர்
- சென்றவாரத் தொடர்ச்சி: சநதிரிகா புலிகள் பேச்சு வார்த்தை ஒரு விமர்சனக் கண்ணோட்டம்! - ச.பாலகிருஷ்ணன்
- "32 முஸ்லிம்களுக்கு என்ன நடந்தது?" -புலிகளிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி - தமிழில்: எம்.கே.எம்.ஷகீப்
- கவிதை: வம்சம் - அஸ்வகோஸ்
- பெண் புலிகளும் பெண் விடுதலைப் பிரச்சினையும் - தமிழில்: எம்.கே.எம்.ஷகீப்
- "பெண்களைப் பற்றிக் கூறவே நாம் முயற்சித்தோம்!" - தமிழில்: ரத்னா
- குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடையே....20: கட்டுப்பாடுகளை விதிப்பது எப்படி? - தமிழில்: அருண்
- சார்பெண்ணங்களும் சமூகங்களின் ஒருமைப்பாடும்! - இறக்காமம் றஊப்
- விலைக்கட்டுப்பாடும் விதிவிலக்குகளும் - செங்கலடி வினோத்
- புதுமை இலக்கியம்
- இறுதிப்பகுதி: சிறுகதை எனும் இலக்கிய வடிவம் இன்னும் பிரக்ஞைபூர்வமாக கையாளப்படவில்லை! - மு.பொ.-மது
- "செல்வி-சிவரமணி கவிதைகள்" நூலறிமுகமும் சில குறிப்புகளும் - சத்யா
- எழுதாத வரலாறு குறித்து எழுத வேண்டிய சில குறிப்புகள் - நேத்ரா
- ஹனிபாவும் இரண்டு எருதுகளும் - குமார்மூர்த்தி
- ஆழமான கவிதை எது? - கல்லூரன்
- அரசின் ஜனநாயக ஞாபகச் சின்னம்
- மன்னார்-கற்பிட்டி: பிச்சை வேண்டாம்! - தவிசு
- சாவகச்சேரி: காணாமல் போன ஆசிரியர்கள்!