சரிநிகர் 1996.02.22 (91)
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:33, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:பத்திரிகைகள்" to "")
சரிநிகர் 1996.02.22 (91) | |
---|---|
நூலக எண் | 5525 |
வெளியீடு | பெப் 08 - 21 1996 |
சுழற்சி | மாதம் மூன்று முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- சரிநிகர் 91 (19.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அடுத்தது தென்மராட்சி? வடமராட்சி?
- தொகுப்பு: சி. விவேக்
- தீர்வை ஏற்குமாறு இந்தியா வற்புறுத்தல்!
- புதிய அரசியல் கட்சிகள் எதுவும் வேண்டாம்!
- புலிகளைத் தடை செய்யும் அவசியம் இல்லை!
- பொலிஸாரின் ஆயுத வேட்டை!
- பிள்ளைகள் பாட பெற்றோர் மறுப்பு!
- இந்தியாவின் நேசக்கரம்!
- அதிகாரப் பகிர்வுப் பிரச்சாரம்!
- 18,000 பொலிஸார் ஓய்வு!
- இன்ரநெற் ஊடாக ஏவுகளை உதவி!
- கிளிவெட்டி-குமாரபுரம்: கண்ணீரிலும் இரத்தத்திலும் கரைகிறது! ஆமி வந்திருக்கிறோம் கதவைத்திற! - திருமலையிலிருந்து: விவேகி + நஞ்சுண்ட கண்டன்
- மலையகம்: வீடமைப்புத் திட்டமா? நவன அடிமைகளின் கொட்டில்களா? - எலிப்படையூரான்
- சொல்வதைத்தவிர வேறு வழியில்லை: வயலும் வரப்பும் நிறைந்த குமாரபுரம் கிராமமே பாவிகள் உன்னை பிணக்காடாக்கினரோ! - அபுநிதால்
- தென்மராட்சித் தாக்குதல்? தீர்வை அமுல்படுத்த - கீர்த்தி
- புலிகளின் ஆயுதக் கப்பல் தகர்ப்பு: இந்தியப் படை பின்னணியில்? - என்.எஸ்.குமரன்
- யுத்த முனைப்புகளும் சமாதானத் தீர்வும்! - நாசமறுப்பான்
- மட்டு வைத்தியசாலை: களஞ்சியத்திலிருந்து காலியாகும் மருந்துகள்! - மட்டக்களப்பிலிருந்து குருசேத்திரன்
- ஊழல் பெருச்சாளியின் புகலிடம்!
- இலங்கை பாரளுமன்ற அரசியலில் பெண்கள் -20 - என். சரவணன்
- கிழக்கில் புலிகளின் பலம் பெருகுகிறது? - ராஜன்
- வரவு
- பிரபாகரனின் தாத்தாமார்களும் சித்தப்பாமார்களும் மச்சான்மார்களும் - நில்ஷா
- மலையக தமிழ் இலக்கியம் - பன்னீர்
- தேசிய இனப்பிரச்சினை போர்க்காலத்தில் கல்வி போர்க்காலத்தில் சிறுவர் உளவியல் - நில்ஷா
- கவிதை: எங்கே வாழலாம் - ஒளவை
- விடுதலைக்கான அரங்குக்குச் சார்பாக - சி. சிவசேகரம்
- தமிழ் சினிமா: கனவில் காட்டும் சொர்க்கம் - ஏ.எச்.எம்.நவால் (பேராதனைப் பல்கலைக்கழகம்)
- மண்புழுதிகள் - ஆங்கிலத்தில்: ஜீன் அரசநாயகம், தமிழில்: எம்.கே.எம்.ஷகீப்
- டானியலும் சாதீயமும்: டானியல் நினைவரங்கக் குறிப்புகள் - எம்.எஸ்.இங்கர்சால்
- வடிவேலு வாத்தியார்: வடிவேலு வாத்தியாரை கண்டு பிடித்த மர்மம்! - ஏ.எஸ்.
- ரூபவாஹினியும் லேக்ஹவுஸூம்
- வாசகர் சொல்லடி
- யார் எடுப்பார் நடவடிக்கை - ஏ.எம்.இலியாஸ் (அக்கரைப்பற்று)
- கவிதை ஞானத்தைப் போற்றுவோம் - சிவசேகரம் (லண்டன்)
- தந்திரங்களுக்கு பலியாக வேண்டாம்! - வ.சின்னரத்தினம் (பருத்தித்துறை)
- விமர்சனங்கள் துணிவானவை! - சபா சிறீதரன் (வாழைச்சேனை)
- திருமலைக்கும் பொருந்தும் - சி.சிவநாதன் (திருமலை)
- சத்தியமற்றவைகளை என்னிடம் கேளாதே!
- அம்பாறை யாருக்கு? - சத்தியமூர்த்தி