அலை 1981.10-11 (19)
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:29, 28 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
அலை 1981.10-11 (19) | |
---|---|
நூலக எண் | 537 |
வெளியீடு | ஐப்பசி - கார்த்திகை 1981 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | அ. யேசுராசா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 38 |
வாசிக்க
- அலை 19 (2.69 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- யாருக்கு இரண்டக நிலை - மு. த.விற்கா ? க. கை.க்கா ? (மு. பொன்னம்பலம்)
- இலையுதிர்கால அரசியல் நினைவுகள் (மணி)
- தாயென - எனது செவிலி (அய் ஜிங் - தமிழில்: அ. யேசுராசா)
- ஏப்ரல் எட்டு ஒன்பது பத்து (எம். எல். எம். மன்சூர்)
- இலங்கை இலக்கியச் சூழலும், விவாதமும்: சில குறிப்புகள்
- பதிவுகள் (அ. யேசுராசா)
- இனியும் அழாதே (ஜியுசெப்பி உங்கரெட்டி - தமிழில்: ராகேல்)