பகுப்பு:அலை
நூலகம் இல் இருந்து
அலை ஈழத்தில் 1975 தொடக்கம் 1990 வரை வெளிவந்த இலக்கிய சிற்றிதழ் ஆகும். இதன் முதலாவது இதழ் 1975ஆம் ஆண்டு கார்த்திகையில் வெளிவந்தது. இதழ்கள் வெளிவந்த ஆரம்ப காலத்தில் ஆசிரியர் குழாமில் அ. யேசுராசா நிர்வாக ஆசிரியராகவும் ஐ. சண்முகன், மு. புஷ்பராஜன், இ. ஜீவகாருண்யன் ஆகியோர்களையும் உள்ளடக்கி இவ் "அலை" இதழ் வெளியானது.
ஈழத்தின் குறிப்பிடத்தக்க இலக்கிய சிற்றிதழாக திகழ்ந்த இதன் கடைசியும் 35 ஆவதுமான இதழ் 1990ஆம் ஆண்டு வைகாசியில் வெளிவந்தது. உள்ளடக்கத்தில் இலக்கிய கட்டுரை, விமர்சனம், கவிதை, சிறுகதை, நூல் அறிமுகம் என்பவற்றை தாங்கி வெளிவந்தது.
அனைத்து அலை இதழ்களையும் இவ்வலைத்தளத்தில் கீழே காணலாம்.
"அலை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 35 பக்கங்களில் பின்வரும் 35 பக்கங்களும் உள்ளன.
அ
- அலை 1975.11 (1)
- அலை 1976.01 (2)
- அலை 1976.03-04 (3)
- அலை 1976.05-06 (4)
- அலை 1976.07-08 (5)
- அலை 1976.09-10 (6)
- அலை 1977.01-02 (7)
- அலை 1977.03-04 (8)
- அலை 1977.05-06 (9)
- அலை 1977.12 (10)
- அலை 1978.04-05 (11)
- அலை 1978.11-12 (12)
- அலை 1980.03 (13)
- அலை 1980.06-08 (14)
- அலை 1980.09-12 (15)
- அலை 1981.01-03 (16)
- அலை 1981.04-06 (17)
- அலை 1981.07-09 (18)
- அலை 1981.10-11 (19)
- அலை 1982.01-03 (20)
- அலை 1982.04-06 (21)
- அலை 1983.03 (22)
- அலை 1983.11 (23)
- அலை 1984.03 (24)
- அலை 1985.03 (25)
- அலை 1985.10 (26)
- அலை 1986.04 (27)
- அலை 1986.09 (28)
- அலை 1986.12 (29)
- அலை 1987.03 (30)
- அலை 1988.04 (31)
- அலை 1988.08 (32)
- அலை 1988.12 (33)
- அலை 1989.12 (34)
- அலை 1990.05 (35)