சரிநிகர் 2000.04.06 (194)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:21, 3 ஜனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
சரிநிகர் 2000.04.06 (194) | |
---|---|
நூலக எண் | 5596 |
வெளியீடு | ஏப்ரல் 06 - 26 2000 |
சுழற்சி | மாதம் மூன்று முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- சரிநிகர் 194 (25.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தொண்டர் ஆசிரியர் போராட்டம்: சாகும்வரை உண்ணாவிரதத்தை நோக்கி? - விவேகி
- மெல்லத் தமிழினி
- கலாநிதி அல்ல கல்லாநிதி
- வியாபாரிகளின் காலம்!
- "எல்லோரையும் திருப்திபடுத்தும் தீர்வு சாத்தியமில்லை!" தூதுவர் விபுல் வணிகசேகர - நேர்காணல்: என்.சரவணன்
- கிண்ணியாவிலும் இனச்சுத்திகரிப்பு? - விவேகி
- அவர்களை செம்பியன்பற்றுக்கு அனுப்புங்கள்! - திரிபுரன்
- இலங்கை அரசாங்கங்களின் தோல்விகளின் வரலாறு? - நாசமறுப்பான்
- தமிழர் மீதான இனவெறித் தாக்குதல்கள் மெத்தனமாயிருக்கும் பெரியமனிதர்கள்! - ரங்கா
- 'தமிழர் என்றாலே இப்படித் தான்?' - அனுஷா மகாலிங்கம் (கொழும்பு)
- ஜிகாத் விடுதலைப் படை வழங்கிய தண்டனைகள்! - நிராஜ் டேவிட்
- சட்டம் பெண்களுக்கு உதவுகின்றது எனச் சொல்ல முடியாது! - விஜி
- ஒட்டு மொத்த சரணாகதிக்குச் சதி? - என்.சரவணன்
- அரசு சாரா நிறுவனங்களும் சமூக அரசியல் இயக்கங்களும்
- இதற்கு யார் பொறுப்பு?
- பளையில் தோல்வி அடைந்தால்.....
- ஆணையிறவை நோக்கி புலிகள் பெருஞ் சமர் குடாநாடு கைமாறுமா? - வசிட்டன்
- அகதி முஸ்லிம்களின் இன்றைய நிலை: நான்கு அம்சங்கள் கலாநிதி எஸ்.எச்.ஹஸ்புல்லா (புத்தளம் அகதி ஆய்வுக்குழு சார்பாக)
- இரண்டாயிரமாம் ஆண்டில் இனப்பிரச்சினை: மூன்றாம் தரப்பும் சந்தேகங்களும் - தமிழில்:சி.செ.ராஜா
- பொட்டு வைக்கும் இந்து தர்மம் பொட்டும் கட்டும்! - துரை. சண்முகம், நன்றி: புதிய கலாசாரம்
- சமாதானம் - தி.சிதம்பரபாரதி
- கவிதை: பிரகடனம் - அறபாத்
- யாகூவும் கிளின்டனும் பாலுணர்வுப் படங்களும் - வெங்கடரமணன், நன்றி: திண்ணை
- 'நஞ்சினில் விளையவோ' ஒரு வீதி நாடகமும், சில குறிப்புகளும்
- வரவுக் குறிப்பு: பலங்களையும்: பலவீனங்களையும் உணர்த்தி நிற்கும் அமரதாஸ் கவிதைகள் - ரதி
- வாசகர் சொல்லடி
- கல்வித் திணைக்களத்திற்கு என்ன தயக்கம்? - ஆர்.தர்மராஜா (கொட்டாஞ்சேனை)
- சந்திக்க அவாவுற்ற படைப்பாளி! - அறபாத் (ஓட்டமாவடி)
- நேர்த்தியான பதில்கள் - மு.பொ. (தெஹிவளை)
- இது எமது அபிப்பிராயம் - பிரதீபா, தி.கனக நிர்மலா
- அரசின் சுயரூபம் இதிலுமா? - ஹஸன்
- கொலை வெறியர்கள்!
- எப்பாவல: காற்றில் பறக்கும் அரசின் வாக்குறுதி!
- வெலிக்கடைப் பெண் கைதிகள் தாக்குதல் இதுவும் சமாதானப் பொதியில் ஒரு அங்கமோ?