மல்லிகை 1983.05 (170)

நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:49, 26 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (மல்லிகை 170, மல்லிகை 1983.05 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 1983.05 (170)
1511.JPG
நூலக எண் 1511
வெளியீடு 1983
சுழற்சி மாதமொருமுறை
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 80

வாசிக்க


உள்ளடக்கம்

  • பேராசிரியர் கைலாசபதி ஞாபகார்த்தச் சிறப்பிதழ்
  • சமகாலத்தை வென்றவர் எதிர்காலத்தை நிர்ணயித்தவர்
  • இளைய தலைமுறையை ஈர்த்து அணைத்துச் சென்ற ஆய்வாளன் - தெணியான்
  • பேராசிரியரும் ஒரு சிறுகதை தொகுதி முன்னுரையும் - காவலூர் எஸ்.ஜெகநாதன்
  • தமிழியல் வரலாற்றிற் கைலசபதியின் பங்களிப்பு - சு.விந்தியானந்தன்
  • கைலாசபதி வாழ்வும் எழுத்தும் - முருகையன்
  • பேராசிரியர் கைலாசபதியின் ஆய்வறிவுச் சிந்தனை உருவகம்: ஒரு கண்ணோட்டம் - பட்டுக்கோட்டை வே.சிதம்பரம்
  • உதிர்ந்த மலர் - த.பி.செல்லம்
  • கைலாசபதியின் காத்திரமான பங்களிப்பு - ஆ.தேவராசன்
  • இது வீர வழிபாடல்ல ஒரு வேதனைப் பாடல் - புதுவை இரத்தினதுரை
  • அணு ஆயுதப் போர் 'கூடாது' எனக் கூறுகின்றனர் உலக விஞ்ஞானிகள் - எம்.மார்க்கோவ்
  • லெனின்: மார்க்சின் உண்மையான வழித்தோன்றல் - வி.கோர்துனோவ்
  • நடராசர் இல்லாத சிதம்பரம்
  • கைலாசபதி ஓர் இலக்கியப் போராளி - என்.கே.ரகுநாதன்
  • அருமைக் கைலாஸ் நீ இறக்கவில்லை நிறைந்து நிலைத்து வாழ்கிறாய் - 'பிரேம்ஜீ'
  • திறனாய்வுத் துறையில் ஒளி விளக்கு - தி.க.சிவசங்கரன்
  • புதுநெறி காட்டிய திறனாய்வாளன் - க.அருணாசலம்
  • நானறிந்த பேராசிரியர் கைலாசபதி - அசோகமித்திரன்
  • பேராசிரியர் கைலாசபதி சில நினைவுகள் - அந்தனி ஜீவா
  • சிறிய இலக்கிய ஏடுகளின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய மனிதனின் பங்களிப்பு - டொமினிக் ஜீவா
  • ஆயுபோவன் சகோதரரே! - கே.ஜீ.அமரதாச
  • பேராசிரியர் கைலாசபதியுடன் ஒரு கருத்தரங்கில் - சி.வன்னியகுலம்
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1983.05_(170)&oldid=74595" இருந்து மீள்விக்கப்பட்டது