மல்லிகை 2004.08 (304)

நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:30, 26 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (மல்லிகை 304, மல்லிகை 2004.08 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 2004.08 (304)
1385.JPG
நூலக எண் 1385
வெளியீடு ஆகஸ்ட் 2004
சுழற்சி மாதமொருமுறை
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க


உள்ளடக்கம்

  • இலக்கியப் பாதையில் புதிய வீச்சு!
  • விட்டு விட்டுத் தொடர் பேச்சு ஓர் அலுப்பையே தந்துவிடும்!
  • அட்டைப்படம்: தனித்துவம் மிக்க தமிழ்க் கவிஞன் சேரன்! - எஸ். எழில்வேந்தன்
  • வாழ்த்துங்கள். ஆனால் புகழ வேண்டாம்! டொமினிக் ஜீவா - பாலா (தொகுப்பு)
  • யாழ் இலக்கிய விழா! சில 'பய'ணப் பதிவுகள் - மேமன்கவி
  • உயரப் பறக்கும் காகங்கள் - எம்.கே.முருகானந்தன்
  • அச்சுத்தாளின் ஊடாக ஓர் அநுபவப் பயணம் - டொமினிக் ஜீவா
  • 'என் தேசத்தில் நான்...' கவிதைத் தொகுதி பற்றிய சில குறிப்புகள் - இளைய அப்துல்லாஹ்
  • கடிதங்கள்
  • பெரிய குதிரை -சி.சுதந்திர ராஜா
  • டொமினிக் ஜீவா
  • சுவர் - குறிஞ்சி இளந்தென்றல்
  • நேர்காணல்: அதிகமதிகமாகத் தமிழ்-சிங்கள மொழிமாற்ற நூல்கள் வெளிவர வேண்டும்! - ஆர்.ஆர்.பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங்
  • எதிர்மறை - இளைய அப்துல்லாஹ்
  • ஒரு வரலாற்றுச் சாதனை! - தேவ.சேனாபதி
  • பாம்பு மனிதன் - மு.பஷீர்
  • தூண்டில் - டொமினிக் ஜீவா
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_2004.08_(304)&oldid=74815" இருந்து மீள்விக்கப்பட்டது