மோகவாசல்

நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:26, 25 பெப்ரவரி 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (Undo revision 5362 by Shaseevan (Talk))
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மோகவாசல்
150px
நூலக எண் 4
ஆசிரியர் ரஞ்சகுமார்
நூல் வகை சிறுகதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் யதார்த்தா
வெளியீட்டாண்டு 1989
பக்கங்கள் -

[[பகுப்பு:சிறுகதை]]

வாசிக்க


நூல் விபரம்

உள்ளடக்க விபரம்
சுருக்கு ஊஞ்சலும் கபரக்கொய்யாக்களும், காலம் உனக்கொரு பாட்டெழுதும், கோசலை, அரசி, கோளாறு பதிகம், மோகவாசல் ஆகிய ஏழு சிறுகதைகளின் தொகுப்பு.


பதிப்பு விபரம்
மோக வாசல். ரஞ்சகுமார். பருத்தித்துறை: யதார்த்தா பிரசுரம், 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: விஜயா அழுத்தகம்) 78 பக்கம், விளக்கப்பட ஓவியங்கள் 7, விலை: ரூபா 40. அளவு: 21*14 சமீ.

-நூல் தேட்டம் (# 598)

பின்னிணைப்பு

உள்ளடக்க விபரம்
1989இல் முதற்பதிப்பை இலங்கையில் கண்ட மோகவாசல் சிறுகதைத் தொகுப்பு மீண்டும் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் விமர்சனக் குறிப்புடன் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சுருக்கும் ஊஞ்சலும், கபரக்கொயாக்கள், காலம் உனக்கொரு பாட்டெழுதும், கோசலை, அரசி, கோளறு பதிகம், மோகவாசல் ஆகிய ஏழு சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.


பதிப்பு விபரம்
மோகவாசல். ரஞ்சகுமார். சென்னை 600002: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 6/1, தாயார் சாகிப் 2வது சந்து, 1வது பதிப்பு, ஏப்ரல் 1995. (சென்னை 41: சூர்யா அச்சகம்). 132 பக்கம், விலை: இந்திய ரூபா 24., அளவு: 18*12 சமீ.

-நூல் தேட்டம் (தொகுதி 4 பின்னிணைப்பு 18)

"https://noolaham.org/wiki/index.php?title=மோகவாசல்&oldid=5400" இருந்து மீள்விக்கப்பட்டது