மோகவாசல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மோகவாசல்
000004.JPG
நூலக எண் 000004
ஆசிரியர் ரஞ்சகுமார்
நூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏசியன் புக்ஸ்
வெளியீட்டாண்டு 1995
பக்கங்கள் 132

வாசிக்க

நூல் விபரம்

சோ. ரஞ்சகுமாரின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு. ஏழு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 1989 இல் வெளியான நூலின் மறுபதிப்பான இத்தொகுப்பில் கா. சிவத்தம்பியின் விரிவான விமர்சனக் குறிப்பு பின்னுரையாக இடம்பெற்றுள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=மோகவாசல்&oldid=235512" இருந்து மீள்விக்கப்பட்டது