சிந்தனை 1976.04 (1.2)
சிந்தனை 1976.04 (1.2) | |
---|---|
நூலக எண் | 680 |
வெளியீடு | சித்திரை 1976 |
சுழற்சி | மாதாந்தம் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
மனிதப் பண்பியற்பீட வெளியீடு
இலங்கைப் பல்கலைக் கழக யாழ்ப்பாண வளாகம்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வாசிக்க
- சிந்தனை (சித்திரை 1976) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
இலக்கியத்திறனாய்வும் உணர்வு நலனும் (க. கைலாசபதி)
பொருளியலிற் பொதுக் கொள்கையின் முக்கியத்துவம் (ந. பேரின்பநாதன்)
மானிடவியலும் ஆக்க இலக்கியமும் (க. சண்முகலிங்கம்)
இலங்கையின் ஆதிப் பிராமிக் கல்வெட்டுக்கள் காட்டும் இந்து மதம் (சி. க. சிற்றம்பலம்)
வேற்றுமையும் சொல்லொழுங்கும் (யோகேஸ்வரி கணேசலிங்கம்)
இலங்கையும் இந்து சமுத்திர வர்த்தகமும் (கி.மு. 2ம் நூ. - கி.பி. 13ம். நூ. வரை) (ச. சத்தியசீலன்)
தென்னாசியாவியற் கருத்தரங்கக் கட்டுரைகள்
[1] 1970க்குப் பின் ஈழத்து தமிழ் நாவல்கள் (நாகராஜஐயர் சுப்பிரமணியம்)
[2] சைவ சித்தாந்த அறிவுக் கொள்கை - காட்சி (சோ. கிருஸ்ண்ராஜா)
[3] பிரதேச நாவல்கள் - யாழ்ப்பாணப் பிரதேச நாவல்கள் (துரை மனோகரன்)
[4] யாழ்ப்பாணத்தில் நூலக வளர்ச்சி (மனோன்மணி சண்முகதாஸ்)