பகுப்பு:சிந்தனை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சிந்தனை இதழ் பேராதனை கலைக் கல்வி கழகத்தால் வெளியீடு செய்ய பட்டது. அறுபதுகளின் பிற்பகுதியிலும் 70 களின் ஆரம்பத்திலும் இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக கா. இந்திரபால விளங்கினார். மொழியியல், அரசியல். பொருளியல், இலக்கியம், வரலாறு, தொல்பொருளியல் சார்ந்த ஆக்கங்கள் இதில் இடம் பெற்றது.

"சிந்தனை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சிந்தனை&oldid=175372" இருந்து மீள்விக்கப்பட்டது