மல்லிகை 2007.03 (334)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:07, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
மல்லிகை 2007.03 (334) | |
---|---|
நூலக எண் | 1391 |
வெளியீடு | 2007.03 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 72 |
வாசிக்க
- மல்லிகை 2007.03 (334) (4.45 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இந்த நாட்டு ஊடகங்களும் நமது நாட்டு எழுத்தாளர்களும், கலைஞர்களும்
- மல்லிகைப் பந்தலின் கொடிக்கால்கள் - டொமினிக் ஜீவா
- மல்லிகை 42வது ஆண்டுமலர் வெளியீடு - கே.பொன்னுத்துரை
- மல்லிகையினதும் அதன் ஆசிரியரினதும் இலக்கியத் தகைமையை நாடாளுமன்ற 'ஹன்சாட்டில்' பதிய வைத்தவரின் கடிதம் - அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர்
- காப்பு விரதம் - கார்த்திக்
- இரசனைக் குறிப்பு: லதாவின் "மொழி பெயர்க்கப்பட்ட மெளனம்" - மா.பாலசிங்கம்
- லண்டன் விசா - இளைய அப்துல்லாஹ்
- பூச்சியம் பூச்சியமல்ல 16 - தெணியான்
- நினைவழியா நாட்கள் 2: நாய்க்குட்டி - பரன்
- நூல் அறிமுகம்: மறுமலர்ச்சிக் கவிதைகள் - எம்.கே.எம்.
- சிறகொடிந்த தீயினிலே.... - ஆனந்தி
- எருமைக்கு ஒப்பரேசன் - நடேசன் (அவுஸ்ரேலியா)
- கே.எஸ்.சிவகுமாரன் ஈழத்து கலை, இலக்கிய உலகில் முக்கியப்படுத்தப்பட வேண்டியவர் - செ.யோகராசா
- குறிதவறிய இலக்கு இணுவை ந.கணேசலிங்கம்
- திரு. வி.க.வின் நூல்கள் வெளியீடும் 30வது புத்தகக் கண்காட்சியும் ஒரு பார்வை - தேடலோன்
- நாலாஞ் சடங்கு - சி.சுதந்திரராஜா
- தூண்டில்