மல்லிகை 1979.01 (129)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:07, 6 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, மல்லிகை 1979.01 (129) பக்கத்தை மல்லிகை 1979.01 (129/130) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளா...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 1979.01 (129)
1353.JPG
நூலக எண் 1353
வெளியீடு 1979
சுழற்சி மாதமொருமுறை
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 80

வாசிக்க


உள்ளடக்கம்

  • புதிய நாடக முயற்சிகள்
  • இலக்கியப் பயணத்தின் இனிமையான பல நினைவுகள் - டொமினிக் ஜீவா
  • தமிழின் புதிய நம்பிக்கைகள் - செ.யோகநாதன்
  • இவ்வாண்டின் சாஹித்திய அகாடமிப் பரிசைப் பெற்ற முதுபெரும் எழுத்தாளர் - வல்லிக்கண்ணன்
  • நிறம் பற்றிக் கவலையில்லை பூனை எலி பிடிக்கோணும்! - எஸ்.எல்.எம்.ஸவாஹிர்
  • இரண்டு உலகங்கள் - எம்.ஏ.நுஃமான்
  • குணசேன விதானவின் சுதந்திரமாக வாழ்கிறார்கள் - ராஜ ஸ்ரீகாந்தன்
  • ஈழத்துத் தமிழ்ச் சினிமா நேற்று-இன்று-நானை - நெல்லை க.பேரன்
  • குருதியும் விதையும் - அகஸ்தினோ நெட்டோ, கே.கணேஷ் (தமிழில்)
  • அரசியல் நீதி நடக்கிறது - காரை செ.சுந்தரம்பிள்ளை
  • பசுமை நினைவுகள் - நாவேந்தன்
  • நதிமூலம் - மேமன்கவி
  • புதிய பாதையில் இளம் எழுத்தாளர்கள் - வி.லெவ்ரெத்ஸ்காயா
  • இன்றைய உலகும் கிராமிய நாடக மரபும் - சி.மெளனகுரு
  • வானிலிருந்து பூமிக்கு - ஆ.மகாதேவன்
  • தண்டனை - கே.சண்முகம்
  • விஸ்வ ரூபங்கள் - சண்முகம் சிவலிங்கம்
  • கட்டுரையாக்கமும் உளச் செயற்பாடும் - சபா. ஜெயராசா
  • தமிழகத் தபால் - வல்லிக்கண்ணன்
  • நவீனவாதிகளின் சிருஷ்டிகளுக்கு ஏன் 'மவுசு' இல்லை? - கவ்ரில் பெத்ரோஸியன்
  • இளைஞர்களை உருவாக்க உதவும் இலக்கியம் - செர்கி மிகல்கோவ்
  • இடமாற்றம் - திக்குவல்லை கமால்
  • நீல பத்மநாபனின் மூன்று குறுநாவல்கள் - யாதவன்
  • மொழிபெயர்ப்பும் உலகப் பண்பாடும் - கார்த்திகேசு சிவத்தம்பி
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1979.01_(129)&oldid=493756" இருந்து மீள்விக்கப்பட்டது