மல்லிகை 2008.03 (346)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:49, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
மல்லிகை 2008.03 (346) | |
---|---|
நூலக எண் | 2872 |
வெளியீடு | 2008.03 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 72 |
வாசிக்க
- மல்லிகை 2008.03 (346) (4.50 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மல்லிகை 2008.03 (346) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஒரு சாதனையாளன் ஓய்ந்தான்! - கம்பவாரிதி இ.ஜெயராஜ்
- சர்வதேசத் தமிழமைப்பொன்று அவசியம் தேவை!
- அட்டைப்படம்: எழுத்துலகிற்கு ஒரு திசை காட்டி! - மனோன்மணி சண்முகதாஸ்
- சாதகம் - பரன்
- உங்கட ரயில் தானே? - கருணாகரமூர்த்தி
- கவிதைகள்
- ஆம், நண்பர்களே! - கனிவுமதி
- கோவிற் திடல் - கனிவுமதி
- பேனாவால் பேசுகிறேன் 12 - பர்வீன்
- பெட்டைக்குப் பட்டவை - மேமன்கவி
- கவிதைகள்
- உயிர்ப்பு
- எனது உலகம் எதுவும் செய்ய முடியாது
- எனது உலகம் 2
- எனது தோழிகள்
- மல்லிகை 43வது ஆண்டு மலர் ஒரு ரசனைக் குறிப்பு - பிரகலாத ஆனந்த்
- கவிதைகள்
- யாரிடம் போய்ச் சொல்லி அழ? - நிந்தவூர் ஷிப்லி
- நான்கு நாடுகளும்,நாற்பது நாட்களும் - முருகபூபதி
- வாழக் கூடாத வழியில் வாழ்ந்தழிந்த 'மிருகம்' - எம்.கே.முருகானந்தன்
- ஈழத்துத் தமிழ் நாவல்கள் 5 - செங்கை ஆழியான் க.குணராசா
- கீதை சொன்ன சேதி - ச.முருகானந்தன்
- மணிவிழாக் காணும் எங்களது மருத்துவர் டொக்டர் எம்.கே.முருகானந்தன் பற்றிய சில குறிப்புகள் - ஆ.இரத்தினவேலோன்
- கடிதங்கள்
- தூண்டில் - டொமினிக் ஜீவா