மல்லிகை 1976.12 (104)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:16, 30 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, மல்லிகை 1976.12 பக்கத்தை மல்லிகை 1976.12 (104) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
மல்லிகை 1976.12 (104) | |
---|---|
நூலக எண் | 63510 |
வெளியீடு | 1976.12 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- மல்லிகை 1976.12 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- உயிருடன் வாழும் பழம் பெரும் நாவலாசிரியரின் கருத்துக்கள்
- தமிழ் நாவல் நூற்றாண்டு – சரித்திர யதார்த்தத்தில் சில உண்மைகள்!
- உலக் சமாதானத்தின் நாயகர்
- லாம்பும் சிவசம்பரும் – சபா. ஜெயராசா
- பசி – பாண்டியூர் தெட்சணா
- அறுபது ஆண்டுகளும் புதியதோர் உலகும் – பியோதர் பிரியூஸ்
- ஒரு தாத்தாவும் அம்மாவும் நாங்களும் – க. நவம்
- நூற்றாண்டுப் பாதையும் சில மைல் கற்களும் – செ. யோகராசா
- பின்லாந்து எழுத்தாளர்: குற்றவாளிகளும் வழிகாட்டிகளும் – மார்ட்டி லார்னி
- தமிழ் நாவல் இலக்கியமும் சில தகவல்களும் – எம். எம். மன்ஸீர்
- இழந்தவனின் அறிக்கை – தமிழில்: பண்ணாமத்துக் கவிராயர்
- உங்கள் கருத்து
- சாள்ஸ் ஸ்ரிக்னி: முப்பதுகளின் சிறந்த நாவலாசிரியர் – கலா பரமேஸ்வரன்
- அத்தனகலை சாகித்திய விழாவில் உதிர்ந்த கருத்து – பூபதி
- தமிழ் நாவலிற் கிராமம் – சி. மெளனகுரு
- அப்பாவிலிருந்து ஒரு செய்தி – ஜெயந்தி வாமதேவன்
- தூண்டில்... – டொமினிக் ஜீவா