சொல் 2013 (2)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:02, 14 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
சொல் 2013 (2) | |
---|---|
நூலக எண் | 83515 |
வெளியீடு | 2013 |
சுழற்சி | அரையாண்டிதழ் |
இதழாசிரியர் | குகநிதி குகநேசன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 96 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- நாம் சொல்ல விரும்புவது...
- சொல் விடுக்கும் அறைகூவல்!
- சுனிலா
- எனக்குத் தெரிந்த அமரத்துவம் அடைந்த தோழி சுனிலா அபேசேகரவுன் அரசியல்
- சுனிலாவை நினைவு கூர்தல்
- சுனிலாவுடன் பெண்ணிலைவாதத்தை தேடி ஆராய்தல்
- விஷ்வப்பிரியாவின் 17 வருடங்கள் : சிங்கள சினிமா மீதான சுனிலாவின் பெண்ணிய திரைப்பட விமர்சனம்
- சுனிலா ஓர் பெண் செயற்பாட்டாளராக...
- சுனிலா ஓர் உண்மையான கலைஞரும் கலாசார ஜீவியும்
- இலங்கையின் தொழிலாளர் போராட்டங்களும் தொழிற்சங்கங்களின் ஆரம்பமும்
- தொழிலாளர் எழுச்சி மற்றும் பெண்கள் தலைமைத்துவ உலக வரலாறு
- உழைக்கும் பெண்களைச் சந்தித்த வேளையிலே...
- பெண்களின் வீட்டுத்துறை உழைப்பு : கண்ணுக்குப் புலப்படாதிருப்பதன் பின்புலம் – ஓர் பால்நிலைக் கண்ணோட்ட விவாதம்
- வேலை செய்கின்ற பால் ஊட்டும் தாய்க்காக தாய்ப்பால் ஊக்குவிக்கப்படுதல்
- சரஸ்வதி சிவகுருநாதன்
- புலம் பெயர் தொழிலாளர்களாக இலங்கைப் பெண்கள்
- சுதந்திர வர்த்தக வலயங்களில் கரைந்து செல்லும் பெண் தொழிலாளர்களின் உழைப்பு
- சிறந்த ஊடகவியலாளர்கள் : மேன்மையான ஊடகவியல் விருது விழா 2013
- சிறந்த ஊடகவியலாளர்கள்...
- பெருந்தோட்டப் பெண்களின் தொழில் உரிமை : சட்டமும் யதார்த்தமும்
- சிறுகதை : வரதா வேலைக்குப் போகிறாள்
- இலங்கைப் பெண்களின் வேலை உலகிற்கான வகி பங்கு