மகுடம் 2013.10 - 2014.12

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:52, 21 சூன் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மகுடம் 2013.10 - 2014.12
78975.JPG
நூலக எண் 78975
வெளியீடு 2013.10.- 2014.12
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் மைக்கல் கொலின், வி.‎‎
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 84

வாசிக்க

உள்ளடக்கம்

  • கவிதை
    • மீண்டும் எழுவான் - புலோலியூர் வேல்நந்தன்
    • எம்மை இடம்பெயருங்கள் - தங்கா கோபாலசிங்கம்
  • முகடு வரைந்த முகம் - கோ. நாதன்
  • ஈழத்தின் நவீன இலக்கியப்பிரக்ஞையின் குரலாக மகுடம் - ச. சசிதரன்
  • கவிதை
    • ஆறு - சேனாச்சீனா
    • கனவுகளினுள் புகுந்த பாம்புகள் - எஸ். பி. பாலமுருகன்
  • ஆசிரியரின் பேனாவிலிருந்து…
  • கவிதை
    • அசைவின் அர்த்தமென்ன… - மலைமுரசு மாயன்
    • மாயை - இ. ஜீவகாருண்யன்
  • மு. சிவலிங்கத்தின் கும்பா நூல்ஆய்வு - பதுளை சேனாதிராஜா
  • கவனிக்கப்பட வேண்டிய மலையகக் கவிஞர்கள் இருவர் ஆய்வு - பேராசிரியர் செ. யோகராசா
  • கவிதை
    • புதுக்கி மீண்டோமே.. - தாமரைத்தீவான்
    • நீறுபூத்த நெருப்பு… - நா. ஜெயபாலன்
  • விரக்தி சிறுகதை - ம. நிரேஸ்குமார் - பத்தன
  • இருபதாண்டுக் கால அனுபவத்துடன் வெளிவந்திருக்கும் இரண்டு நூல்கள் நூல் ஆய்வு - அமரர். சாரல்நாடன்
  • கங்காணித்துவங்கள் சிறுகதை - மு. சிவலிங்கம்
  • லூலூவின் இலக்கியக் கோட்பாடுகள் சிறுகதை - ச. இராகவன்
  • கவிதை
    • கருவறையின் தடை உடைக்க… - வி.கொளரி சங்கர்
  • மலையகத் தமிழிலக்கிய வளர்ச்சியில் மலையகம் சாராதோர் ஆற்றிய பங்களிப்புக்கள் ஆய்வு - புலோலியூர் வேல்நந்தன்
  • சங்க காலம் முதல் சம காலம் வரை நேர்காணல் - பேரா. சி. மெளனகுரு - பேரா. செ. யோகராசா
  • மேகம் மூடாத மலைகள் சிறுகதை - மல்லிகை சி. குமார்
  • காவலர்கள் சிறுகதை - மொழிவரதன்
  • மலையக மண் காப்பிற்காக வித்தாகிய வீரன் சிவனு லட்சுமணன் குறித்த சில பதிவுகள் ஆய்வு – தம்பிப்பிள்ளை மேகராசா
  • பவளக்கொடி நாடக ஆற்றுகை ஆய்வு – சு. தவச்செல்வன். டிக்கோயா.
  • கடிதங்கள் – கருத்துக்கள்
  • மூன்றாவது நிலம் – கவிதைக்கான உறவுப் பாலம்
"https://noolaham.org/wiki/index.php?title=மகுடம்_2013.10_-_2014.12&oldid=442760" இருந்து மீள்விக்கப்பட்டது