மல்லிகை 1998.08 (260)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:58, 20 ஆகத்து 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
மல்லிகை 1998.08 (260) | |
---|---|
நூலக எண் | 1517 |
வெளியீடு | 1998 |
சுழற்சி | மாதமொருமுறை |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- மல்லிகை 260 (3.12 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சென்றுள்ளனர் எட்டுத் திக்கும்!
- அட்டைப்படம்: தெற்கிலிருந்து ஒரு சூரியோதயம் - திக்குவல்லை கமால்
- எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் - டொமினிக் ஜீவா
- கவிதைகள்
- ஒளி பிறந்த இருள் - அன்புடீன்
- பச்சைக் குதிரை - அன்புடீன்
- மோதினார் ஒருவரின் பெருமூச்சு - அன்பு முகையதீன்
- டொக்டரின் கிறுக்கல்கள்: மரத்துள் மறைந்த மாமதயானை - டொக்டர் அழகு சந்தோஷ்
- பரத நாட்டிய அரங்கேற்றம்
- மனதில் பதிந்த மலநீக்கம் - இ.கிருஷ்ணகுமார்
- ஈழத்துத் தமிழ் "பத்தி" திறனாய்வு
- கடிதங்கள்
- தமிழ்-சிங்கள இலக்கியப் பணியில் "விவரண்" சஞ்சிகை - இப்னு அஸுமத்
- சிறுதெய்வ வழிபாடும் அதன் சமூகப் பின்புலமும் - கந்தையா நடேசன்
- இருளில் ஒரு திரி - ஜோன் ஆலுங்கல், அல் அஸுமத் (தமிழில்)
- எஞ்சிய நாட்கள் - ப.ஆப்டீன்
- தூண்டில் - டொமினிக் ஜீவா