சரிநிகர் 1995.02.09 (65)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:11, 25 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, சரிநிகர் 1995.02.09 பக்கத்தை சரிநிகர் 1995.02.09 (65) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளா...)
சரிநிகர் 1995.02.09 (65) | |
---|---|
நூலக எண் | 5663 |
வெளியீடு | பெப் 09 - 22 1995 |
சுழற்சி | மாதம் இரு முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- சரிநிகர் 1995.02.09 (65) (19.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சரிநிகர் 1995.02.09 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- பூநகரி முகாமை மூட முடியாது - அரசு மூடிய பின்னரே பேச்சு! - புலிக பேச்சுவார்த்தையின் எதிர்காலம்?
- திரும்பி வந்த தொண்டமான் 'செக்'!
- பஜிரோவுக்கு விண்ணப்பிக்கும் தமிழ்ப் பா.உக்கள்!
- மெல்லத் தமிழினி
- கீற்றுப் போன்ற நம்பிக்கை
- ஜனாதிபதியின் புதிய குழப்பம்!
- ஜே.ஆர்.வெளியிட்ட ஒரே ஒரு வர்த்தகமானி
- தங்கத்துரையின் பதில் என்ன?
- சண்டே லீடர் ஆசிரியர் மீது குண்டர் தாக்குதல்!
- பூநகரியா? ஆனையிறவா? இழுபறிக்கு புலிகள் முத்தாய்ப்பு! - நாசமறுப்பான்
- பாலம்: காத்திருப்பதைத் தவிர வேறுவழி? - நிஷாந்த
- சட்டமும் நீதியும் ஆண்களுக்கும் ஆள்பவர்களுக்கும் தானோ?
- முஸ்லிம் மக்களும் விடுதலைப் புலிகளும் - வ.ஐ.ச.ஜெயபாலன்
- பெண்ணிலைவாத நோக்கில் தமிழ் சினிமா -05: பெண்கள் பற்றிச் சொன்ன கலைஞர்கள் - சுசீலா ரவி
- சில புத்தகங்கள் சில நிகழ்வுகள் சிறு குறிப்புகள் - மகாஜனன்
- தொடரும் விவாதம் -7: இனத்தேசியவாதம் இனவாதத்தின் மறுபக்கமல்ல! - இரா.நித்தியானந்தன்
- புலிகளின் பிரதேசமாக முத்திரை குத்தப்பட்ட கிறிஸ்லஸ் பார்ம் எஸ்டேட்
- மலையகக் கைதுகள்: தீவிரவாதிகளாக்கப்படும் இளைஞர்கள்? - என்.சரவணன்
- "புலிகளுடன் எங்களை முடிச்சு போட முனைகின்றனர் பொலிசார்" டொக்டர் சாந்தகுமார்
- மலையக அரசியலில் சமூக கலாசார அமைப்புகள் 16: 1986 எழுச்சி! - வி.ரி.தர்மலிங்கம்
- கவிதைகள்
- அமைதி - துவிதர்சன்
- புனிதம் - 'முகமூடி'
- ரஷ்மியின் இரு கவிதைகள்
- "புரட்சி நின்றுவிட்டது என்றால் வாழ்க்கை முடிந்து விட்டது என்று அர்த்தம்" - நாடக கலைஞர் ஒகஸ்டோ புவால்
- இனியும் ஒரு சாவு - திருக்கோவில் கவியுவன்
- மதுரகவி யின் கவிதாப் பிரவாகம்
- மலையகத்தில் அத்துமீறிய குடியேற்றங்கள்! பொ.ஜ.ஐ.முன்னணி ஆதரவு? - பரந்தாமன்
- கலன் தோட்டம்: இ.தொ.காவின் சுத்துமாத்து!
- இ.தொ.கா.வுக்கும் ஊழலுக்கும் என்ன உறவு?
- வடக்கிலிருந்து முஸ்லிம்கள், வெளியேற்றப்பட்டமைக்காக வருந்துகிறோம்! மீளக் குடியமர்த்த விரும்புகிறோம்!! - விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம்
- எங்களை அழைக்க இவர் யார்? தமிழ் எம்.பிக்கள் கூச்சல்