தர்ம நெறி 2008.04
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:28, 31 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
தர்ம நெறி 2008.04 | |
---|---|
| |
நூலக எண் | 3066 |
வெளியீடு | ஏப்ரல் 2008 |
சுழற்சி | மாதமொருமுறை |
இதழாசிரியர் | B. Sarma |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 12 |
வாசிக்க
- தர்மநெறி 2008.04 (4) (888 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தர்ம நெறி 2008.04 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- அருக்கியம் என்பது என்ன? எத்தனை வகைப்படும்?
- பாத்தியத்திற்கான திரவியங்கள் எவை?
- ஆசமனத்திற்கான திரவியங்கள் எவை?
- இறைமூர்த்தங்களுக்கு அபிஷேகஞ்செய்ய வேண்டிய முறை என்ன?
- பழ ஜலம் என்பது என்ன?
- பீஜோதக ஜலம் என்பது என்ன?
- இரத்தினோதக ஜலம் என்பது என்ன?
- கந்தோதக ஜலம் என்பது என்ன?
- புஷ்போதக ஜலம் என்பது என்ன?
- அபிஷேக சங்குகளிலும் கலசங்களிலும் நீரில் ஊற வைக்கப்படும் மூலிகைகளின் பொதுப் பெயர்களும், தாவர விஞ்ஞானப்பெயர்களும் என்ன?
- பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை என்ன?
- அபிஷேகஞ் செய்வதற்கான் சந்தனம் பெற வேண்டிய முறை என்ன?
- சந்தன வகைகள் யாவை?
- ருக்வேத, யசுர் வேத, சாம வேத, அதர்வணவேத மந்திர சாரமான மகா வாக்கியம் என்ன?
- பூஜைக்குரிய பூக்கள் எவை?
- தூபத்திரவிய வகைகள் யாவை?
- நைவேத்தியத்திற்கு உகந்த அரிசி வகைகள் யாவை?
- நைவேத்தியத்திற்கு பல்வேறு அன்ன வகைகள் செய்யும் முறை என்ன?
- பதினாறு உபசாரங்கள் வகைகள் யாவை?
- ஐந்து உபசாரங்கள் வகைகள் யாவை?
- ஆலயங்களில் பூஜையின் போது இசைக்கப்படும் ராகங்கள் என்ன?
- கும்பாபிஷேகத்தில் இடம்பெறும் முக்கிய கிரியைகள் என்ன?
- அறுபத்து நான்கு சிவ மூர்த்தங்கள் யாவை?
- அறுபத்து மூன்று நாயன்மார்கள் பற்றிய விபரங்களைத் தருக?
- அறுபத்து நான்கு பைரவ கோலங்களும் அவர்களுக்குரிய சக்திகளும் என்ன?
- பூஜை வழிபாட்டில் பயன்படும் பழங்கள் எவை?