மல்லிகை 1989.04 (220)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:29, 29 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, மல்லிகை 1989.04 பக்கத்தை மல்லிகை 1989.04 (220) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 1989.04 (220)
461.JPG
நூலக எண் 461
வெளியீடு ஏப்ரல் 1989
சுழற்சி மாதமொருமுறை
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • 24 ஆவது ஆண்டு வெள்ளிவிழாவை நோக்கி - (ஆசிரியர்)
  • தமிழை வளர்ப்பவர்களை தமிழே வாழவைக்க வேண்டும்
  • கொழும்பில் தமிழ்த்தின விழா - (ஷியாரா)
  • நல்ல படைப்பாளி ஆற்றல் மிகு அமைப்பாளன் இனிய நண்பன் - (பிரேம்ஜி)
  • சிறுகதை: மூடப்பட்டுவிட்ட வழிகள் - (ரி.தவராஜா)
  • கோர்பசோவின் சீன விஜயம் இந்த ஆண்டு முக்கிய நிகழ்ச்சியாக விளங்கும் -(ஏ.போவின்)
  • காவிய இயலில் ரசக் கோட்பாடு - (எஸ்.இந்திராதேவி)
  • சோவியத் யூனியனில் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் - (ஒ.மெஸெந்த்சேவா)
  • கோகிலா மகேந்திரன் எழுதிய துவானம் கவனம் - (புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்)
  • ஸ்டாலின் இழைத்த குற்றங்கள் பற்றிய குருஷேவின் ரகசிய அறிகை வெளியீடு - (அலெக்சாந்தர் இக்னதோவ்)
  • சிறுகதை: தண்ணீர்த்தொட்டி - (மா. பாலசிங்கம்)
  • வசந்தத்தை நோக்கி - (செ.வாமதேவன்)
  • எம்.கே.முருகானந்தன் அவர்களின் இருநூல்கள் அறிமுக விழா - (வேலோன்)
  • அழகியலாய்வின் பிரச்சனைகள் - (சோ.கிருஷ்ணராஜா)
  • கதையோடு கதையாக - (நந்தி)
  • நமது இலக்கியத்தின் நாளைய வளர்ச்சிக்கு - (என்.சோமகாந்தன்)
  • கவிதை: வெளி - (வாசுதேவன்)
  • தூண்டில்
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1989.04_(220)&oldid=456664" இருந்து மீள்விக்கப்பட்டது