ஞானம் 2006.11 (78)
நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:42, 3 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
ஞானம் 2006.11 (78) | |
---|---|
நூலக எண் | 405 |
வெளியீடு | நவம்பர் 2006 |
சுழற்சி | மாசிகை |
இதழாசிரியர் | தி. ஞானசேகரன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 72+4 |
வாசிக்க
- ஞானம் 78 (1.58 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- புரிந்துணர்வும் இனப்பிரச்சனையும்
- அட்டைப்பட அதிதி: சமூக நலன் நோக்கு எழுத்தாளர் அநு.வை.நாகராஜன் - (செங்கை ஆழியான்)
- கவிதை
- கைவிடப்பட்டவர்களின் சுவர்க்க நிர்மாணம் - (வே.தினகரன்)
- எலி - (முல்லை அமுதன்)
- வாழ்வில் ஒரு வசந்தம் - (மாலினி)
- உழைப்பு - (ரேஹா)
- மௌனங்கள் - (நவஜோதி ஜோகரட்னம்)
- சிறுகதை
- தீக்குள் விரலை வைத்தால்.... - (ஆ.புனிதகலா)
- மட்ட யுத்தய எப்பா - ((சிங்கள மூலம்: ஆரியதிலக பீரீஸ், தமிழில்: ஆறுமுகம் தங்கவேலாயுதம்)
- பசி - (வி.ரி.இளங்கோவன்)
- இலக்கிய ஆர்வலர் ஆர்.கனகரத்தினம் - (அந்தனி ஜீவா)
- பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சுவாமி யார்? - (தி.ஞானசேகரன்)
- புதுமைப்பித்தனை புரிந்து கொள்ளல் - (எஸ்.சத்தியதேவன்)
- மற்றவை நேரில் - (இளைய அப்துல்லாஹ்)
- பேரன் பேர்த்தி குறுந்திரைப்படம் - (ஞானமூர்த்தி)
- ஏ.ஜே.கனகரட்னாவுக்கு ஞானத்தின் கண்ணீர் அஞ்சலி
- திரைமறைவுக் கலைஞர்கள்: ஓர் அனுபவத் தொகுப்பு - (எஸ்.நடராஜன்)
- தமிழிலக்கியத்தின் சமகால இயங்குநிலை - அதன் திசை வழிகளைத் தேடி - (நா.சுப்பிரமணியம்)
- நூல் தேட்டம்: இலங்கயின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொரு பெருநதி - (பீ.என்.புன்னியாமீன்)
- 2005ஆம் ஆண்டுக்கான சம்பந்தர் விருது பெறும் பேரா. எஸ்.சிவலிங்கராஜா - (செங்கை ஆழியான்)
- க.தா. செல்வராசகோபாலின் இளஞ்சிங்கன் கூத்து - (அன்புமணி)
- சமகால கலை இலக்கிய நிகழ்வுகள்: பார்வையும் பதிவும் - (ஞானபண்டிதன்)
- வாசகர் பேசுகிறார் - (சுதர்மமகாராஜன், பிரமிளா செல்வராஜா, ரா.நித்தியானந்தன் மற்றும் எம்.எம்.பீர் முகம்மது)