ஞானம் 2006.11 (78)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2006.11 (78)
405.JPG
நூலக எண் 405
வெளியீடு 2006.11
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க


உள்ளடக்கம்

  • புரிந்துணர்வும் இனப்பிரச்சனையும்
  • அட்டைப்பட அதிதி: சமூக நலன் நோக்கு எழுத்தாளர் அநு.வை.நாகராஜன் - (செங்கை ஆழியான்)
  • கவிதை
    • கைவிடப்பட்டவர்களின் சுவர்க்க நிர்மாணம் - (வே.தினகரன்)
    • எலி - (முல்லை அமுதன்)
    • வாழ்வில் ஒரு வசந்தம் - (மாலினி)
    • உழைப்பு - (ரேஹா)
    • மௌனங்கள் - (நவஜோதி ஜோகரட்னம்)
  • சிறுகதை
    • தீக்குள் விரலை வைத்தால்.... - (ஆ.புனிதகலா)
    • மட்ட யுத்தய எப்பா - ((சிங்கள மூலம்: ஆரியதிலக பீரீஸ், தமிழில்: ஆறுமுகம் தங்கவேலாயுதம்)
    • பசி - (வி.ரி.இளங்கோவன்)
  • இலக்கிய ஆர்வலர் ஆர்.கனகரத்தினம் - (அந்தனி ஜீவா)
  • பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சுவாமி யார்? - (தி.ஞானசேகரன்)
  • புதுமைப்பித்தனை புரிந்து கொள்ளல் - (எஸ்.சத்தியதேவன்)
  • மற்றவை நேரில் - (இளைய அப்துல்லாஹ்)
  • பேரன் பேர்த்தி குறுந்திரைப்படம் - (ஞானமூர்த்தி)
  • ஏ.ஜே.கனகரட்னாவுக்கு ஞானத்தின் கண்ணீர் அஞ்சலி
  • திரைமறைவுக் கலைஞர்கள்: ஓர் அனுபவத் தொகுப்பு - (எஸ்.நடராஜன்)
  • தமிழிலக்கியத்தின் சமகால இயங்குநிலை - அதன் திசை வழிகளைத் தேடி - (நா.சுப்பிரமணியம்)
  • நூல் தேட்டம்: இலங்கயின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொரு பெருநதி - (பீ.என்.புன்னியாமீன்)
  • 2005ஆம் ஆண்டுக்கான சம்பந்தர் விருது பெறும் பேரா. எஸ்.சிவலிங்கராஜா - (செங்கை ஆழியான்)
  • க.தா. செல்வராசகோபாலின் இளஞ்சிங்கன் கூத்து - (அன்புமணி)
  • சமகால கலை இலக்கிய நிகழ்வுகள்: பார்வையும் பதிவும் - (ஞானபண்டிதன்)
  • வாசகர் பேசுகிறார் - (சுதர்மமகாராஜன், பிரமிளா செல்வராஜா, ரா.நித்தியானந்தன் மற்றும் எம்.எம்.பீர் முகம்மது)
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2006.11_(78)&oldid=531691" இருந்து மீள்விக்கப்பட்டது