ஆளுமை:கிருஷ்ணபிள்ளை, இ.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:18, 4 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | கிருஷ்ணபிள்ளை |
பிறப்பு | |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கிருஷ்ணபிள்ளை, இ. மட்டக்களப்பு, கல்லடியைச் சேர்ந்த அதிபர், கல்வியியலாளர். இவர் மதுரைப் பண்டிதர் பட்டம் பெற்றதுடன் 1960 இல் சைவப்புலவர் பட்டம் பெற்ற இவர், 1963 - 1973 வரை சங்கத்தின் உப தலைவராகக் கடமையாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 48