ஆளுமை:கிருஷ்ணபிள்ளை, இ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிருஷ்ணபிள்ளை
பிறப்பு
ஊர் மட்டக்களப்பு
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருஷ்ணபிள்ளை, இ. மட்டக்களப்பு, கல்லடியைச் சேர்ந்த அதிபர். இவர் மதுரைப் பண்டிதர் பட்டம் பெற்றதுடன் 1960 இல் சைவப்புலவர் பட்டம் பெற்ற இவர், 1963 - 1973 வரை சங்கத்தின் உப தலைவராகக் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 48