இலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு கையேடு
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:39, 15 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
இலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு கையேடு | |
---|---|
நூலக எண் | 15143 |
ஆசிரியர் | லூயிஸ், ஜே. பி. (ஆங்கில நூல் ஆசிரியர்) |
நூல் வகை | இட வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | வற்றாப்பளைக் கண்ணகி அம்பாள் கோயிற் பரிபாலன சபை |
வெளியீட்டாண்டு | 2012 |
பக்கங்கள் | lviii+454 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- முன்னுரை - சி. பத்மநாதன்
- ஒல்லாந்தர் கால ஆவணங்கள்
- இந்நூல்
- இலங்கையில் தமிழர் பிரதேசங்கள்
- பூர்வகாலச் சிற்றரசுகள்
- ஆதிகால இலங்கையிற் பண்பாட்டு மாற்றமும் மொழிமாற்றமும்
- பௌத்தம் பரவியமை
- பௌத்தமும் பிராகிருதமும்
- பிராமிச் சாசனங்களிலே தமிழ் எழுத்துக்களும் சொற்களும்
- வன்னியில் நாகர் உருவாக்கிய அரசு
- முகவுரை - வே. சுப்பிரமணியம்
- அறிமுகம் - கே. சி. லோகேஸ்வரன்
- பதிப்புரை - தமிழ்மணி அகளங்கன்
- வெளியீட்டுரை - மு. குகதாசன்
- மூல நூல் ஆசிரியரின் முன்னுரை - ஜே. பி. லூயிஸ்
- தரைத்தோற்ற விவரணம் பௌதிக அம்சங்கள்
- வரலாற்றுச் சுருக்கம்
- நிருவாகம்
- குடித்தொகை
- பிரிவுகளும் கிராமங்களும்
- இனம் சாதி தொழில் சமயம்
- வன்னியில் சிங்களவர்கள்
- வருமானம் பொது
- வருமானம் உப்பு
- வருமானம் சுங்கம்
- வருமானம் மரம்
- வருமானம் நெல்லும் உலர் தானியங்களும்
- நிலம் (காணி) உடைமையுரிமை
- விவசாயம் நீர்ப்பாசனம்
- விவசாயம் நெல் வேளாண்மை
- விவசாயம் உலர்தானியப் பயிர்ச்செய்கை
- நானாவித விவசாயம்
- மீன்பிடி தளங்கள்
- உழைப்பு வேதனம்
- கால்நடை
- வீதிகள்
- தபால் சேவை
- நிறுவைகளும் அளவைகளும்
- விலை
- குற்றமும் சட்ட நடவடிக்கைகளும்
- ஆரோக்கியமும் சுகாதாரமும்
- மக்களின் சமூக நிலை
- காலநிலை
- தாவரங்கள்
- விலங்கினங்கள்
- தொல்பொருளியல்
- நானாவித தகவல்கள்
- அபிவிருத்திக்கான திட்டங்கள்