இலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு கையேடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு கையேடு
15143.JPG
நூலக எண் 15143
ஆசிரியர் லூயிஸ், ஜே. பி. (ஆங்கில நூல் ஆசிரியர்)
நூல் வகை இட வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் வற்றாப்பளைக் கண்ணகி அம்பாள் கோயிற் பரிபாலன சபை
வெளியீட்டாண்டு 2012
பக்கங்கள் lviii+454

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


உள்ளடக்கம்

 • முன்னுரை - சி. பத்மநாதன்
  • ஒல்லாந்தர் கால ஆவணங்கள்
  • இந்நூல்
  • இலங்கையில் தமிழர் பிரதேசங்கள்
  • பூர்வகாலச் சிற்றரசுகள்
  • ஆதிகால இலங்கையிற் பண்பாட்டு மாற்றமும் மொழிமாற்றமும்
  • பௌத்தம் பரவியமை
  • பௌத்தமும் பிராகிருதமும்
  • பிராமிச் சாசனங்களிலே தமிழ் எழுத்துக்களும் சொற்களும்
  • வன்னியில் நாகர் உருவாக்கிய அரசு
 • முகவுரை - வே. சுப்பிரமணியம்
 • அறிமுகம் - கே. சி. லோகேஸ்வரன்
 • பதிப்புரை - தமிழ்மணி அகளங்கன்
 • வெளியீட்டுரை - மு. குகதாசன்
 • மூல நூல் ஆசிரியரின் முன்னுரை - ஜே. பி. லூயிஸ்
 • தரைத்தோற்ற விவரணம் பௌதிக அம்சங்கள்
 • வரலாற்றுச் சுருக்கம்
 • நிருவாகம்
 • குடித்தொகை
 • பிரிவுகளும் கிராமங்களும்
 • இனம் சாதி தொழில் சமயம்
 • வன்னியில் சிங்களவர்கள்
 • வருமானம் பொது
 • வருமானம் உப்பு
 • வருமானம் சுங்கம்
 • வருமானம் மரம்
 • வருமானம் நெல்லும் உலர் தானியங்களும்
 • நிலம் (காணி) உடைமையுரிமை
 • விவசாயம் நீர்ப்பாசனம்
 • விவசாயம் நெல் வேளாண்மை
 • விவசாயம் உலர்தானியப் பயிர்ச்செய்கை
 • நானாவித விவசாயம்
 • மீன்பிடி தளங்கள்
 • உழைப்பு வேதனம்
 • கால்நடை
 • வீதிகள்
 • தபால் சேவை
 • நிறுவைகளும் அளவைகளும்
 • விலை
 • குற்றமும் சட்ட நடவடிக்கைகளும்
 • ஆரோக்கியமும் சுகாதாரமும்
 • மக்களின் சமூக நிலை
 • காலநிலை
 • தாவரங்கள்
 • விலங்கினங்கள்
 • தொல்பொருளியல்
 • நானாவித தகவல்கள்
 • அபிவிருத்திக்கான திட்டங்கள்