சரிநிகர் 1997.10.09 (132)

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:30, 7 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1997.10.09 (132)
5564.JPG
நூலக எண் 5564
வெளியீடு ஒக் 09 - 22 1997
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • கண்டு பிடிப்புக்கள்!
  • வஞ்சகம் தேரேறி வருங்காலம் - திரிபுரன்
  • புலிக் கத்திகள்!
  • உளவுச் சதி!
  • பள்ளிப் படைகள்!
  • அரசியல் மாற்றம் சதியினால் செய்யப்படுவதில்லை! - நாசமறுப்பான்
  • மெல்லத்தமிழினி: கேள்வியே பதில்!
  • சிங்கள ஆணைக்குழு அறிக்கை: வரலாற்றை விடுதலை செய்யப் போவதில்லை! - கோமதி
  • மட்டு.கிராம சேவர்களின் கதி: தர்மலிங்கம் காணாமல் போனது எப்படி? - மதன்
  • முஸ்லிம் மக்கள் அச்சம் தவிர்க்க....
  • வெட்கத்தை விட்டு வேதனைகளுடன் -03: திருமணம் முடிந்து விட்டது; வரவேற்கத் தயாராகுங்கள்! - அலியார் மவ்சூக்
  • கதிர்காமரும் செஞ்சோற்றுக் கடனும்
  • "உலகப் பொது மொழியாக ஓவியம் இருக்க முடியாது" ஜெகத் வீரசிங்ஹ - சந்திப்பு: த.சனாதனன்
  • 4ம் கொலனி: காலனின் கடைவிரிப்பு! - சி.செ.ராஜா
  • குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடையே....40: பால் ரீதியான பாத்திரங்களும், சமூக நடை முறைகளும்..! - தமிழில்: அருண்
  • கவிதைகள்
    • நான் இழந்தவை, விடைகிடைக்காத வினாக்கள் - மு.தணிகைச் செல்வன்(கல்லடி)
    • பஸ் - க.கமலினி
  • ஆனந்தன் கவிதைகளும் ஆத்மாவின் ராகங்களும்! - எம்.ஏ.நுஃமான்
  • தேவதைகளின் தேவைகள் - சிவக்கொழுந்து பரமானநதன்
  • தலித்தியக் குறிப்புகள்: அடையாளங்களை தற்கொலை செய்தல் -2 - அருந்ததியன்
  • மீரா நாயரின் காமசூத்ரா: மதம் அந்நியர்கள் மற்றும் பாலியல் அரசியல் - யமுனா ராஜேந்திரன்
  • கோணேஸ்வரிகள்...தொடரும் விவாதம்
    • உணர்வுகளை வெளிப்படுத்த நாகரீக வார்த்தைகள் தேவையில்லை! - உமா(ஜேர்மனி)
    • கலா கொடுத்த அதிர்ச்சியும் தாங்க முடியாத விமர்சகர்களும் -றஞ்சி(சுவிஸ்)
    • வெறும் கோபவீச்சுக்களே! - கல்லூரான்(கல்முனை)
    • நிதர்சனத்தின் அழகு! - செல்வி
    • பாய் விரித்தது என்பதே இழிவு! - றஞ்சினி(பிராங்போட்)
    • உள்ளங்கை நெல்லிக்கனி - ப்ரிந்தவி(வட்டவளை)
  • யாழ்ப்பாணம் காணாமல் போனோர்: அரசின் ஏமாற்று அறிக்கை அம்பலமாகிறது! - எழிலரசன்
  • வாசகர் சொல்லடி
    • கற்பகப் பணிகள் கட்டுரை: ஒரு குழப்பவாதியின் சிந்தனைகளே! - வி.ரகுநாதன்
    • விவேகிக்கு ஒரு சபாஸ்! - கனகசபை தேவகடாட்சம்(மல்லிகைத்தீவு)
    • சரிநிகர் சரியாது இருக்கட்டும்! - மாவை வரோதயன்(கொழும்பு -5)
    • கிழியுங்கள்! - தயாளன்(மட்டுக்குளி)
    • வேடிக்கை! - ஸ்பாட்டகஸ்தாசன்(பிராங்பேர்ட்)
  • பாடசாலைகளிலும் இனவாதம்? - சி.செ.ராஜா
  • பொலிஸ் காட்டு மிராண்டித்தனத்தை விசாரி! - எம்.பிரவிணா
"https://noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1997.10.09_(132)&oldid=238361" இருந்து மீள்விக்கப்பட்டது