சரிநிகர் 1994.02.24 (41)
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:01, 4 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
சரிநிகர் 1994.02.24 (41) | |
---|---|
நூலக எண் | 5486 |
வெளியீடு | பெப் 24 - மார்ச் 09 1994 |
சுழற்சி | மாதம் மூன்று முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- சரிநிகர் 1994.02.24 (41) (19.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சரிநிகர் 1994.02.24 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- உள்ளூராட்சி சபைத் தேர்தல்: எங்கள் வாக்குகள் யாருக்கு?
- 1994ம் ஆண்டைத் தேர்தல் ஆண்டாக ஜனாதிபதி அறிவிப்பு: சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு அடிக்கப்படும் சாவுமணியா? - தம்பு திருநாவுக்கரசு
- தொண்டமானின் அரசியல் உயிர்வாழ்வு எதுவரை? - மலைத் தேவன்
- வாகரை மக்கள் ஒதுக்கப்பட்டவர்களா? - சத்தியேந்திரா
- சர்வமும் சிஙகளமயமாகும் திருமலை: மட்டக்களப்பிலிருந்து ஒரு றிப்போர்ட் - சத்தியேந்திரா
- மலையக மக்களுக்கான விசேட அடையாள அட்டைகள் இன ஒதுக்கலுக்கான இன்னுமொரு எத்தனம் - தோட்டக்காட்டான்
- தமிழர் தலைவிதியில் சட்டம் காட்டும் விளையாட்டு! -ஒரு குறிப்பு - கேகாலை மலர்
- விடுதலைக்குத் துப்பாக்கியை மட்டும் நம்பிப் பயனில்லை: விடுதலைப் புலிகளின் பெண்போராளிகள் நூல் பற்றி சில அபிப்பிராயங்கள் - மல்லிகா சிவகடாட்சம்
- சாதி அமைப்பும் யாழ்ப்பாணத் தமிழர்களும் ஒரு சமூகவியல் பரிசீலனை 3 - வ.ஐ.ச.ஜெயபாலன்
- உள்ளூராட்சி சபைத் தேர்தல்: இன்னொரு சதி
- யாருக்குப் பிரதிநிதி? - விந்தன்
- அரங்காடிகள் பற்றிய அரிதேவாவின் கட்டுரை -ஒரு மறுப்பு - அ. ரவி
- மக்களுக்கான அரங்கு எது? அரிதேவாவிற்கு ஒரு பதில் - விஜித் சிங்
- கவிதைகள்
- ஏழு வெள்ளம் போடும் மாரி - காத்தான்குடி றஹீம்
- எதிலிருந்து தொடங்குவது? -3: பொடியங்கள் போராடட்டும் - அ. டேவிட் நந்தகுமார்
- நாலு வார்த்தை எழுத விடு - சூர்யா
- என்றென்றைக்குமாக ஆள ஐ.தே.க செய்த தந்திரம் - பரந்தாமன்
- மாத்தையா விவகாரம்: புலிகள் இயக்கத்தின் 'இயக்கவிதி' - நாசமறுப்பான்
- ரிச்சர்ட் - ராஜினி அமைதி ஊர்வலத்தில் பொலிஸாரின் அடக்குமுறை - என்.எஸ். குமரன்
- தேர்தல் செய்திகள்