ஆளுமை:கிரிவாசன், சதாசிவம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிரிவாசன், சதாசிவம்
தந்தை சதாசிவம்
பிறப்பு
ஊர் வேலணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மலையமான் எனும் புனைபெயரைக் கொண்ட சதாசிவம் கிரிவாசன் அவர்கள் வேலணை மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர் ஆவார். சிறுவயதிலேயே எழுத்துலகில் பிரவேசித்த இவரின் சிறுகதைகள் பல ஏடுகளில் வெளிவந்ததோடு தாலிசிரித்தது என்ற பெயரில் ஒரு சிறுகதைத் தொகுதியினையும் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 22