மல்லிகை 2010.05 (372)
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:24, 21 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
மல்லிகை 2010.05 (372) | |
---|---|
நூலக எண் | 10752 |
வெளியீடு | மே 2010 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 72 |
வாசிக்க
- மல்லிகை 2010.05 (17.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மல்லிகை 2010.05 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- மக்கள் நேசிப்பின் முதிர்ச்சி தான் எனது எளிமை! - புரிந்து கொண்டவர்கள் இதைத் தெரிந்து கொண்டால் நல்லது!
- தேர்தல் முடிந்து விட்டது! இனியாவது-புதிய தேசத்தைக் கட்டியெழுப்புவோம்!
- அட்டைப்படம்: ஏ.ஏ.ஹெச்.கே.கோரி - சாந்தன்
- தறுதலை - வேல் அமுதன்
- கவிதைகள்
- நகைப்பூ - கனிவுமதி
- வேலிகள் மறைந்து மதில்கள் வளர்க - கொற்றை பி.கிருஷ்ணானந்தன்
- சுயசரிதை - 8: சிறுபிள்ளைக் காதல் - செங்கை ஆழியான்
- வழியா இல்லை...!
- ஜனரஞ்சகமானது 'சுருதி பேதமடைகிறது' நாவல் - பிரகலாத ஆனந்த்
- முன் வைத்த காலை... - ச.முருகானந்தன்
- இரசனைக் குறிப்பு: இந்துதத்துவம் ந.இரவீந்திரன் எழுதிய: இந்து சமயம் சமூக மாற்றங்கள் - செல்லக்கண்ணு
- கவரிமான் - ஆனந்தி
- வை.சாரங்கன் கவிதைகள் - 4
- நிஜ உறக்கம்?
- இறந்த பாதங்கள்
- தண்டனை
- மரணத்தின் தனித்துவம்
- வாழும் நினைவுகள் - 37: விடைபெற்ற வெண்புறா - திக்குவல்லை கமால்
- வாழும் நினைவுகள் - 38: வன்னி இலக்கியக் கருத்தரங்கு
- ஒஸ்கார் வையில்ட் - ஆ.கந்தையா
- மின்வெளிதனிலே... - மேமன் கவி
- க.சட்டநாதனின் படைப்புத் தளம் - ஒரு பார்வை - வே.ஐ.வரதராஜன்
- பேய்க் கூத்தும் ஆமணக்கந் தடியும் - 5: ஆயகலை...... - பரன்
- தாய்லாந்து சிறுகதை: மா யோ - மூலம்: நோர்மோ மோஸ், தமிழில்: எம்.எம்.மன்ஸூர்
- கடிதங்கள்
- தூண்டில் - டொமினிக் ஜீவா